English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
thyroid
n. (உள், வில) கேடயச் சுரப்பி, கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி, சங்குவளைக் குருத்தெலும்பு, விலங்கக்கேடயச் சுரப்பிச் சத்து மருந்து, (பெயரடை) கேடய வடிவறள்ள, குரல்வளைக் குருத்தெலும்.
thyrotrophin
n. கேடயச்சுரப்பி ஊக்கும் நன்மருந்து.
thyrsus
n. நீயே, உன்னையே, உனக்கே.
ti
n. உண்ணுங் கிழங்கினையுடைய மரவகை.
tiara
n. பாரசிக நாட்டு மன்னர் மணிமுடிப்பாகை, பாரசிகப் பெருமக்கள் சாய்முடிப்பாகை, போப்பாண்டவரின் முக்குவட்டுக் குவிமணிமுடி, போப்பாண்டவர் பதவி.
tiarad
a. தலைப்பாகை அணிந்துள்ள.
tibia
n. முன்கால் எலும்பு, பூச்சிகள் காலின் நான்காவது மூட்டு, சமைத்த கோழிக்காலின் கீழ் மூட்டு.
tibione
n. எலும்புருக்கிநோய்க்கெதிராகப் பயன்படும் மருந்துச்சரக்கு.
tic
n. முகச்சுரிப்பு வலி, முகத்தசைகளின் இசிப்புநோய்.
ticca
a. ஒப்பந்தத்தில் அன்ர்த்திக்கொள்ளப்பட்ட, வாடகைக்கு எடுக்கப்பட்ட.
tice
n. குப்புறுபந்து, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்குமிடத்துக்கு அடுத்து முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
tick
-1 n. 'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்குறியீடு.
tick-tack
n. நாடியடிப்பு, இருதயத்துடிப்பு.
tick-tick
n. குழந்தை வழக்கில் கைக்கடிகாரம்.
ticker
n. 'டிக்' ஒலி செய்யும் பொருள், (பே-வ) கைக்கடிகாரம், தந்திப் பதிவுநாடா, நெஞ்சுப்பை.
ticket
n. பயணச்சீட்டு, நுழைவுச்சீட்டு, இசைவுச்சீட்டு, உரிமைச்சீட்டு,. விலைக்குறிப்புச்சீட்டு, (படை,இழி) பணிநீக்கம், வாடகையிட அறிவிப்பு அட்டை, கட்சி வேட்பாளர்களின் பட்டியல், கட்சிக் கோட்பாடுகள் (பே-வ) சரியான உருப்படி, சரியான செய்தி, (வினை) விலைச்சீட்டையினை, விற்பனைக்கான பொருள் மீது பெயர்-விலை, முதலியவை குறிக்கப்பெற்றுள்ள தாள் நறுக்கு ஒட்டு.
ticket-day
n. சீட்டு நாள், பங்குமாற்றுத்துறை வகையில் இரண்டு வாரத்திற்கொருமுறை கணக்குத் தீர்க்கப்படும் நாளுக்கு முந்திய நாள்.
ticket-night
n. குறிக்கொள் காட்சியிரவு, மற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அவரவர் வரவு பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடுடைய நாடகம் நடக்கும் இரவு.
ticket-of-leave
a. சிறைப்புற உரிமையுடைய, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் செல்லும் உரிமையுடைய.
ticket-porter
n. பட்டயச் சுமைக்கூலியர்.