English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
thurifer
n. தூபக்கலமேந்தி.
thuriferous
a. நறுமணப்புகை தருகிற.
thurification
n. நறும்புகையூட்டு.
Thursday
n. வியாழக்கிழமை.
thus
adv. இப்படி, இவ்வாறு, இவ்வகையாக, குறிப்பிட்ட முறையில், குறிப்பிடப்படவிருக்கும் முறையில், இதற்கு இயைய, கூறியாங்கு, இதனால், இதன் விளைவாக, இதன் படி.
thusness
n. (பே-வ) இவ்விதமாயிருக்கும் நிலை.
thwack
n. தடியடி, மொத்துகை, (வினை) மொத்து, தட்டையான பொருளால் தட்டு.
thwacking
n. மொத்துகை, (பெயரடை) மொத்துகிற, மொத்துவதற்குப் பயன்படுகிற.
thwackker
n. மொத்துபவர். மொத்துக்கட்டை.
thwaite
n. புது வன்னிலம், திருத்திய கரம்புநிலம்.
thwart
n. ஏமாற்றம், குலைவு, தடை, படகின் குறுக்கு விசிப்பலகை, (பெயரடை) (பழ) குறுக்கான, (வினை) செயல்குலைவி, தடைசெய், விருப்பங்கெடு, ஆர்வங் குலை, (பெயரடை) (பழ) குறுக்காக, மூலைவாட்டாக, (பழ) குறுக்காக, கடந்து, மூலைவாட்டாக.
thwart-ship
a. கப்பலின் குறுக்காகவுள்ள.
thwart-ships
கப்பலின் குறுக்காக.
thwartingly
adv. ஏறுமாறாக, குலைக்கும் முறையில்.
thy
pron (பழ) உன்னுடைய, உனது, உன்.
thyme
n. நறுமணக் கறியிலைச் செடியின் வகை.
thymol
n. ஆற்றல்மிக்க நச்சரிவகை.
thymus, thymus glandl
n. கழுத்துக் கணையச்சுரப்பி.
thymy
a. நறுமணச் செடிவகை போன்ற, நறுமணச் செடிவகை மலிந்துள்ள, நறுமணமுடைய.