English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tank-buster
n. வெடிக்கோடடைத் தாக்குவிமானம், வெடிக்கோட்டை எதிர்ப்புப் பீரங்கிகளையுடைய கப்பல்.
tankage
n. நீர்மவகையில் தொட்டித் தேக்கச் சேமிப்பு, தொட்டித் தேக்கக் கட்டணம், தேக்கத்தொட்டி கொள்பரும அளவு, கழிவுக் கொழுப்பு எருவகை.
tankard
n. மிடாததொட்டி, மேல்மூடியுள்ள பெரிய குடிகலம், மிடாவிலுள்ள பானம், மிடாத்ட்டி கொள்ளுமளவு.
tanker
n. எண்ணெய்க் கப்பல், பெரிய அளவில் எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான தொட்டிகளையுடைய கப்பல்.
tannate
n. தோல்பதத் துவர், ஆவாரப்பட்டைத் துவர்ப்பொருள் உப்பு.
tanned
a. தோல்வகையில் பதனிடப்பட்ட, பழுப்புநிறமாக்கப்பட்ட.
tanner
-1 n. தோல் பதனீட்டாளர்.
tannery
n. தோற்கிடங்கு, தோற்பதனீட்டகம், தோல் பதனிடுஞ்சாலை.
tannic
a. தோல் பதனீட்டுப் பட்டை சார்ந்த, தோல் பதத்டதுவர் சார்ந்த.
tanniferous
a. பட்டைப் பதத் துவர் தருகிற.
tannin
n. பதத் துவர், நச்சுக்கொட்டை பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு மை-தோல் பதனீடு ஆகியவவற்றில் யன்படும் நிறமற்ற படிகப்பொருள்.
Tanning company
தோல் பதனீட்டுக் குழுமம் க்ஷீ நிறுவனம்
tanning,
n. தோல் பதனீடு தோல் பதனிடுந் தொழில்.
tanrec
n. புழுவுணி, மடகாஸ்கர் தீபவிற்குரிய புழுப்பூச்சியுண்ணும் பால்குடி உயிர்வகை.
tansy
n. ஆயிரந்தழைப்பூண்டு.
tantalization
n. ஆவல்காட்டி ஏய்ப்பு, ஏங்கவைப்பு, தொடர்ந்து நீடித்த ஏமாற்றம்.
tantalize
v. ஆவல்காட்டி ஏய், எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏன்றச் செய், ஏங்கவை, காட்டிக்காட்டி மறை.
tantalum
n. வெம்மம், வெப்பத்தினால் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப்படாத வெள்ளை உலோகத் தினம வகை.
Tantalus
-1 n. வானிறை செல்வன், கிரேக்க புராணமரபில் தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாமலும் பழங்கள் இருந்து தின்னமுடியாமலும் தண்டிக்கப்பட்டவன்.