English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sui
a. தன்னுடைய, தம்முடைய.
sui generis
a. தானே தனி ஓர் இனமான, ஒப்புவமையற்ற, தனித்தன்மை வாய்ந்த, பிற பகுதிகளில் அடங்காத.
sui juris
a. சட்டப்படி முழுத் தன்னுரிமையுடைய, முழுவயதும் தகுதியும் வாய்ந்த.
suicidal
a. தற்கொலையான, தற்கொலை சார்ந்த, தன் ஆக்க நல அழிவு நாடிய, தற்கேடான, தானே தன்னைக் கெடுத்துக்கொள்கிற.
suicidally
adv. தற்கேடாக தன்னைத்தானே கெடுத்துக்கொள்ளும் முறையில்.
suicide
n. தற்கொலை, (சட்.) வேண்டுமென்றே தன் உயிரைத்தான் வாங்கிக்கொள்ள முயலும் குற்றம், (சட்.) தற்கொலைஞர், வேண்டுமென்றே தன் உயிரைத் தான் வாங்க முயன்ற குற்றவாளி, தன் ஆக்கநல அழிப்பு, வருநலத் தன்னழிப்பு.
suilline
a. பன்றி இனக்குழுமஞ் சார்ந்த.
suimmer
n. நீந்துபவர், நீந்துவது.
suit
n. வழக்கு, வழக்கீடு, சட்டப்படியான வழக்குத் தொடுப்பு, கோரிக்கை, விண்ணப்பம், மனு, வேட்டம், காதல் கூர்வு, காதல் ஆர்வ வேண்டுகோள், தொகுதி, தொடர்கோவை, ஒருதரமான வரிசை, பயனீட்டுப்பொருள் தொகுதி, சீட்டின் ஒருவகைத் தொகுதி, தொடுத்த சீட்டு வகை, அங்கி, முழு ஆடைத்தொகுதி, ஒரே நிற ஆடைத்தொகுதி, ஒரு தவணை கப்பற்பாய்க்குழுமம், ஒரே நேரப் போர்க்கவசத் தொகுப்பு, (வினை.) இசைவாக்கு, ஏற்பமைவுடைய தாக்க, சேர்த்தியாக்கு, இயைந்த அழகுடையதாக்கு, பயன்படும் தகுதியுடையதாக்கு, சேர்த்திணைவி, இணங்கியமைவி, பொருத்தமாயமைவி, இசைவுறு, இணங்கியமை, பொருத்தமாயமை, கால-இடச்சூழல் வகையில்வாய்ப்புடையதாயிரு, ஏற்றதாயிரு, மனதுக்கு உகந்ததாயிரு, பிடித்தமாயிரு, பயன்படும் தகுதியுடையதாயிரு, சேர்த்தியாயிரு, இயைந்த அழகுடையதாயிரு.
Suit case
உடைப் பேழகம், கைப்பெட்டி
suitability
n. பொருத்தம், தகுதி, சேர்வு, ஏற்பமைதி, விருப்பேற்பு, இயைவு, உகந்த தன்மை.
suitable
a. பொருத்தமான, இசைவான, இணக்கமான, சரியான, தக்க, வேண்டிய அளவான, சூழலுக்கேற்ற, நிலைமைக்கேற்ற, தறுவாய்க்கேற்ற, கருத்துக்கியைந்த, நோக்கத்துக்குகந்த, சேர்வான, அழகியைவான, தக்க செவ்வியாயமைந்த, விரும்பத்தக்க, ஏற்றமையக்கூடிய.
suitably
adv. தகுதியாக, பொருத்தமாக, சேர்வாக, இயைவாக, தக்கபடி, தறுவாய்க்கேற்ற்படி, விருப்பப்படி, ஏற்பமைவாக.
suitcase
n. கைப்பெட்டி, தூக்குபேழை.
suite
n. பின்செல் குழு, பரிவாரம், புடைவரு சுற்றம், தோழமைக்குழு, ஊழியர் தொகுதி, கோவை, ஒருசீர்த்தொகுதி, உடைமை வரிசைத்தொகுதி, அறைத்தொகுதி, தட்டுமுட்டுப்பொருள் தொகுதி, இசைக்கருவிக் குழாம், நடன அடுக்கிசை வரிசை.
suited
a. நன்கு பொருத்தப்பட்ட, சேர்வியைவான, வாய்ப்பமைந்த, முழுமை அங்கியணிந்த.
suiting
n. மகளிர் உடுக்கை.
suitor
n. வழக்குத் தொடுப்போர், காதலர், காதல் கூர்பவர், மண இணைவு நாடும் ஆடவர்.
suitress
n. வழக்குத் தொகுப்பவள், கோரிக்கையிடும் பெண், மண இணைவு நாடும் அணங்கு.
Sukey
n. (பே-வ) கொதி கெண்டி.