English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sugar-refiner
n. சர்க்கரைத் தூய்மையாளர்.
sugar-refinery
n. சர்க்கரைத் தூய்மைத் தொழிற்சாலை.
sugar-refining
n. சர்க்கரையைத் தூயதாக்குந் தொழில்.
sugar-wrack
n. இன்தேறல் தருங் கடற்பாசி வகை.
sugared
a. சர்க்கரை கலந்த, இனிப்பூட்டப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சிடப்பட்ட, சர்க்கரைப் பொதிவிட்ட.
sugariness
n. குமட்டுந் தித்திப்பு, சர்க்கரையியல்பு, சர்க்கரை போன்ற தோற்றம், சர்க்கரை நிறைந்திருத்தல்.
sugaring
n. தித்திப்பூட்டல், சர்க்கரைப்பொதிவு, மரவகைச்சர்க்கரைப்பூச்சு, மரவகைச் சாற்றிலிருந்து சர்க்கரை எடுப்பு.
sugarless
a. சர்க்கரை யில்லாத, இனிமையற்ற.
sugary
a. சர்க்கரை போன்ற, சர்க்கரைத் தோற்றமுடைய, சர்க்கரைச் சுவையுடைய, தித்திப்புடைய, சர்க்கரை நிரம்பிய, குமட்டும் தித்திப்புடைய, திகட்டும் இனிப்புடைய.
suggest
v. புதுக்கருத்துத் தெரிவி, யோசனை கூறு, புதிது எடுத்துக்கூறு, குறிப்பிடு, ஏற்புநாடி முன்வை, பிரேரணை செய், ஆய்வுரைக்கு வை, திட்டம்-கோட்பாடு-கருத்து ஆகியவற்றின் வகையில் முன்னிலைப்படுத்து, ஆய்வுதவியுரையாகக் கூறு, குறிப்பாகச் சொல், மறைமுகமாகச் சுட்டிக்குறிப்பிடு, சுற்றுமுகமாகக் குறி, தொனிப்பொருள் தோற்றுவி, ஒன்று உணர்த்தி மற்றொன்று குறி, குறிப்புக்காட்டு, மெல்ல நினைவூட்டு, கருத்துத்தூண்டு, உளத்தில் கருத்துப்படிவம் எழுப்பு, தொடர்வுறவாக உளத்திற் கருத்து எழுப்பு, மறைமுகமாகக் கருததில் புகுதரவு செய், மெல்லக் கருத்துப் படியவை, கருத்துப் படியவிடு, உள்ளத்தின் போக்கைத் தன் வயப்பகுதி ஆள்.
suggested
a. உய்த்துணர் வகையான, புறமிருந்து குறிக்கப்பட்ட, கருத்துத் தூண்டுதல் முறையான.
suggestibility
n. குறிப்பாகத் தெரிவிக்குந் திறம், குறிப்புப்பொருள் ஆற்றல், வசியத்துக்கு ஆட்படத்தக்க நிலை, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க தன்மை.
suggestible
a. குறிப்பாகக் கூறத்தக்க, தொனிப்பொருள்படுகிற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க, கருத்து வசியத்துக்கு ஆட்படத்தக்க.
suggestinoize
v. தூண்டுதல் வசியம் செய்.
suggestio falsi
n. பிறழவைப்பு, பொய்யை மெய்போல் வைப்பு.
suggestion
n. புதுக்கருத்து, யோசனை, குறிப்பீடு, குறிப்புரை, முன்வைப்புரை, பிரேரணை, தூண்டுரை, தூண்டுதல், கருத்து, கருத்துத் தூண்டுதல், தொனிப்பொருள்.
suggestionism
n. உளத்தூண்டுதல் மருத்துவம், தூண்டுதல் வசியக்கோட்பாடு, வசியம் கருத்துத் தூண்டுதல்விளைவே என்ற கொள்கை.
suggestive
a. குறிப்பாகத் தெரிவிக்கிற, தூண்டு குறிப்பினை உட்கொண்ட, குறிப்புப் பொருளுடைய, கருத்துத் தூண்டுகிற, உள்ளத்தைத் தட்டி எழுப்புகிற, சிந்தனையைக் கிளறுகிற, கருத்து விறுவிறுப்பூட்டுகிற, உளவசியம் சார்ந்த.
suggestively
adv. குறிப்பாக, மறைமுகமாக, கருத்துத் தூண்டு முறையில.
suggestiveness
n. குறிப்புப் பொருட் செறிவு, குறிப்பில் தெரிவிக்கும் தன்மை, கருத்துத் தூண்டுதல், குறிப்புப் பொருள் நயம்.