English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sufi
n. இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானி.
Sufic
a. இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானத்துறை சார்ந்த, இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானியர்க்குரிய.
Sufism, Sufisim
n. இஸ்லாமிய மறை மெய்ஞ்ஞானம், இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானக் கோட்பாடு.
sugar
n. சர்க்கரை, இன்மொழி, முகமன், மருந்தின் சர்க்கரைப்பூச்சு, (வேதி.) வெல்லச்சத்து, சர்க்கரைச் சத்துப்பொருள், (வினை.) சர்க்கரை கல, சர்க்கரை கலந்து இனிப்பூட்டு, தித்திப்பூட்டு, (இழி.) அரைகுறை மனத்துடன் வேலை செய், சோம்பேறியாக வேலை செய்.
sugar-basin
n. சர்க்கரைத் திட்டம்.
sugar-beet
n. சர்க்கரை வள்ளி, தித்திப்பான சாறுடைய கிழங்குதரும் செடிவகை.
sugar-bird
n. மலர் மத உறிஞ்சும் பறவை வகை.
sugar-coated
a. சர்க்கரை மேற்பூச்சுடைய, கட்டி பூசிய.
sugar-gum
n. இனிப்புத் தழையுடைய ஆஸ்திரேலியபிசின் மரவகை.
sugar-house
n. சர்க்கரை ஆலை.
sugar-loaf
n. சர்க்கரைக் கட்டி.
sugar-maple
n. சர்க்கரைச் சாற்று மரவகை.
sugar-mill
n. கருப்பாலை, சர்க்கரை ஆலை.
sugar-mite
n. வெல்லப்பூச்சி, பதனிடாச் சர்க்கரையை மொய்க்கும் பூச்சிவகை.
sugar-orchard
n. சர்க்கரை தரும் சாறுடைய மரத்தோப்பு.
sugar-palm
n. சர்க்கரை தரும் பனை இன மரவகை.
sugar-plum
n. இனிப்பு மிட்டாய், காய்ச்சிய சர்க்கரைப் பாகுருண்டை.