English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sucking-disk
n. உறிஞ்சலகு, பற்றலகு.
suckle
v. பால்கொடு, பால்குடிக்க விடு.
suckling
n. பால்குடி மறவாக் குழந்தை, பால்குடி மாறாக்கன்று.
sucrose
n. கருப்புவெல்லம்.
suction
n. உறிஞ்சுதல், ஒத்தியெடுத்தல், உறிஞ்சியெடுத்தல், உள்வாங்குதல், பற்றீர்ப்பு.
suction-fan
n. பதருறிஞ்சி, தானியத்திலிருந்து பதர் வாங்கிட உதவும் உறிஞ்சு விசிறி.
suction-plate
n. ஒட்டண்ணம், செயற்கைப் பல்தாங்கி.
suction-pump
n. இறைப்புக் குழாய்ப்பொறி.
suctorial
a. உறிஞ்சு வாய்ப்புடைய, பற்றுன்று வாய்ப்பிணைப்புடைய, உறிஞ்சீர்ப்பு வலிமையுடைய, உறிஞ்சு உறுப்பு இணைவுடைய, பற்றுறுப்பு இணைவுடைய, உணவுறிஞ்சாற்றலுடைய.
sucumb
v. அடியிற் கிட, நெடுஞ்சாண் கிடையாகக் கிட, ஆற்றலிழந்து பணி, எதிர்ப்பாற்றலிழந்து சரணடை, விட்டுக்கொடுத்துவிடு, பணிந்து விடு, முழுதும்தோல்வியணை, வலியிழந்துவிடு, கவர்ச்சி வகையில் தன்னடக்க ஆற்றலழிவுற்றுக் கெடு, நோய் முதலியவற்றிற்கு ஆளாகி மாள்வுறு.
sudarium
n. மாயத்திருவோவியம், மாயமான இயேசுநாதரின் சித்திரம், திருத்தலைக்குட்டை, இயேசுநாதர் தலைசூழ் கைக்குட்டை, மாயப் பொறிப்புக்குட்டை, மாயமான இயேசுநாதர் தலைப்பொறிப்புக்கொண்ட தூயதிருவெராணிக்காவின கைக்குட்டை.
sudatorium
n. புழுக்கறை, வியர்ப்புக்கூடம்.
sudatory
n. புழுக்கமருந்து, வியர்ப்பூட்டும் மருந்து, (பெ.) வியர்ப்பூட்டுகிற.
sudd
n. ஓழுக்குத் தடுப்பு மிதவைக்கூளம், தற்பொழுதைய அணை.
sudden
n. திடுநிகழ்வு, (பெ.) திடீரென்ற, திடுநிகழ்வான, எதிர்பாரா நிகழ்வான, முன்னெச்சரிப்பற்ற, திடுவிரைவான, வழக்க மீறிய வேகமுடைய, மின்வெட்டுப்போன்ற, துள்ளித்தெறிப்பான, (வினையடை.) திடுமென, உடனடியாக.
suddenly
adv. உடனடியாக, எதிர்பாராமல்.
suddenness
n. திடீரெனல், திடீர் நிகழ்வுநிலை.
sudoriferous
a. சுரப்பி வகையில் வியர்வை வெளிப்படுத்துகிற.
suds,
n. pl. சவர்க்கார நீர் நுரை.
sue
v. வழக்காடு, வழக்கிடு, மீது வழக்குத்தொடு, மன்றாடு, முறைமன்றத்தில் வாதாடு, மனுச்செய், முறையிடு, வேண்டு, கெஞ்சிக்கேள், குறையீடு தெரிவி, குரையிரந்து வேண்டுவி, மணங்கோரு, மணஇணைவுநாடு, மணவினையிற்கோரு.