English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spruce-beer
n. குளிர்மண்டல ஊசியிலை மரவகையிலிருந்து செய்யப்படுங் குடிவகை.
sprue
-1 n. உருகிய உலோக வார்ப்புக் குழி, வார்ப்புக் குழியில் இறுகிய உலோகம்.
spruit
n. வறண்ட ஒடை, தென் ஆப்பிரிக்காவில் மழைகாலத்தில் மட்டும் நீரோடும் ஆழ வாய்க்கால்.
sprung
-1 a. (பே-வ) வெறிமயக்கத்திலுள்ள.
spry
a. சுறுசுறுப்பான, கிளர்ச்சி வாய்ந்த.
spryer
a. 'ஸ்பிரே' என்பதன் உறழ்படி வடிவம்.
spryest
a. 'ஸ்பிரே' என்பதன் ஏற்றுயர்படி வடிவம்.
spud
n. களைக்கொட்டு, திண் குறும்பொருள், (பே-வ) உருளைக்கிழங்கு, (வினை.) களைக்கொட்டினால் கொத்தி அகற்று.
spuddle
v. (பே-வமூ பயிற்சியின்றித் தோண்டு.
spuddy
a. தடித்துக் குட்டையாயுள்ள.
spue
n. கக்கல், (வினை.) வாந்தியெடு, வாந்தி செய்வி.
spume
n. நுரை, (வினை.) நுரைப்புறு, நுரைபொங்கப்பெறு.
spumescence
n. நுரைப்பு, நுரைபோன்ற தன்மை.
spumescent
a. நுரைபோன்ற, நுரை பொங்குகிற.
spun-out
a. நொய்தாக நுற்கப்பட்ட, நீட்டிவிடப்பட்ட
spunk
n. துணிவு, மனவுரம், தீப்பொறி.
spunky
a. கிளர்ச்சியார்வம் மிக்க, சீறியெழும் பாங்குடைய.
spur
n. குதிமுள், குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள், தாற்று விளிம்புச் சுழல்வில்லை, தூண்டுகோல், தூண்டுவிசை, குதிமுள் வடிவப்பொருள், சேவலின் காலபுடைப்பு, போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள், பக்கமலை, பனி மிதியடிக் கம்பிமுள், மரமேறும் மிதிமுள் கட்டை, கோட்டைப் புறமதிற் கோணம், (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல், குறுங்கிளை, பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை, புல்நோய் வகை, நோயுற்ற புல்விதை, (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து, தூண்டு, குதிமுள் பொருத்தியமை, முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல்.
spur-wheel
n. பற்சக்கரம்.