English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spring-head
n. வேலை ஊற்றுக்கண், ஆற்றுத் தொடக்கம்.
springal, springald
சுறுசுறுப்பு இளைஞன்.
springbeam
n. (கப்.) இடையாதாரமில்லா நெடுந்தூலம், இயந்திரச் சம்மட்டி முதலியவற்றில் வழங்கப்படும் அழுத்த விசைக் கோல்.
springbok
n. தென் ஆப்பிரிக்க மானில் ஆட்டுவகை.
Springboks
n. தென் ஆப்பிரிக்கர்கள், தென் ஆப்பிரிக்க காற்பந்தாட்டக் குழுவினர்.
springe
n. சிறு வேட்டைக் கண்ணி.
springer
n. குதிப்பவர், துள்ளுபவர், (க-க) வளைமுகடு தொடங்கும் பகுதி, கவானின் அடிக்கல், மஞ்சடைப்பு மேல் முகட்டின் அடிக்கல், இடைக்கோணமுள்ள வில் வளைவின் கைம்மரம், குள்ள நாய்வகை, திமிங்கிலகிலம், தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டுவகை.
springs
n. pl. வேலையேற்றப் பருவங்கள்.
springtide
n. இளவேனிற் பருவம், வேலையேற்றப் பருவங்கள்.
springtime
n. இளவேனிற் பருவம்.
springy
a. நொசிவான, நெகிழ்திறமுடைய, வில் வைத்த, துள்ளுகிற, நடைவகையில் மென்பதிவான.
sprinkle
n. தூறல், சிறுமழை துளிப்பு, (வினை.) தௌி, தூவு, நுண்துகள் சிதறு, பரப்பின் மீது தௌி, பரப்பின் மீது தூவு, சிதறிவிடு, சிறுதுளிகளாக விழு, சிறுதுகளாகச் சிந்து.
sprinkling
n. தௌிப்பு, சிற்றளவு, புத்தகக் கட்டட வேலை வயல் விளிம்பு வண்ணப் புள்ளியீடு, இங்குமங்குமாகச் சில, இங்குமங்குமாகச் சிலர்.
sprint
n. குறுவிரை வோட்டம், (வினை.) சிறு தொலைவு முழு விரைவுடன் ஓடு, குறிப்பிட்ட தொலை விரைந்தோடு.
sprit
n. மரக்கலப் பாய்க் குறுக்குக் கோல்.
spritsail
n. குறுக்குக் கோலினால் விரிவாக்கப்பட்ட பாய்.
sprocket
n. கண்ணிப்பல், சங்கிலிக்கண்ணிச் சக்கரப்பல்.
sprocket-wheel
n. சங்கிலிக்கண்ணிப் பற்சக்கரம்.
sprout
n. தளிர், நொய்முனை, இளந்தண்டு, சிறு கிளைக்கப்பு, (வினை.) தளிர், வளரத் தொடங்கு, கப்புக்கவர் வெடி, கப்புக்கவர் வெளிப்படுத்து, மேலெழும்பு, உயரமாக வளர், தளிர்த்து வெளிப்படுத்துவது மூலமாக உண்டாக்கு.
spruce
-1 n. குளிர் மண்டல ஊசியிலை மரவகை.