English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spitdevil
n. அனல்கக்கு வாணம், தீவைத்துக் கனல் கக்கும் ஈர வெடிமருந்து அடைத்து வைக்கப்பெற்ற கூருருளை எரிவாணம்.
spite
n. வன்மம், வெறுப்பு, வஞ்சம், உட்பகை எண்ணம், (வினை.) இடைமறித்துக் கேடு செய், துன்புறுத்து, அலைவுறுத்து.
spiteful
a. கெடுக்கும் எண்ணமுள்ள, பகை உள்ளங்கொண்ட.
spitefully
adv. வஞ்சப்பகை எண்ணத்துடன் உள்ளார்ந்த வெறுப்புடன்.
spitefulness
n. பகைக்கருத்துடைமை, உள்ளார்ந்த கெட்ட எண்ணம்.
spitfire
n. சிடுமூஞ்சி, சிடுசிடுத்த பேர்வழி.
spitter
n. துப்புவோன், இகழ்வோன், தீவைத்ததும் கனல்கக்கும் பாணம்.
spittle
n. உமிழ்நீர், எச்சில்.
spitz, spitz-dog
கூரிய முகமுடைய குச்சுநாய் வகை.
spiv
n. (இழி.) கள்ளக்கடையார்.
splanchnic
a. குடல் பற்றிய, குடல் சார்ந்த.
splanchnology
n. குடல் நுல்.
splanchnotomy
n. குடலறுவை.
splash
n. விசிறியடிப்பு, நீர்ம வாரியடிப்பு, துப்பாக்கிக் குண்டின் இரவைத் தெறிப்பு, நீர்மீது மோதுதல், நீர்மீது தடால்வீழ்வு, விசிறியடிப்பொலி, சிறிதளவு, வாரி அடிப்பளவு, கராநீர் வகையில் சிறிதளவு, அழுக்குப்பட்டை, மேலடைவு அழுக்கு, வண்ணக்கற்றை, விலங்கின் மேற்படிவு வண்ணம், முகப்பொடி, ஒப்பனை அரிசிமாத் தூள், பகட்டொப்பனை, பகட்டுக்கவர்ச்சி, கவர்ச்சி விளம்பரம், கிளர்ச்சி விளம்பரம், (வினை.) விசிறியடி, நீர் வாரி வீசு, சேறு சிதறித்தௌி, மோதித்துளித்துளியாகச் சிதறடி, துளித்துளியாகச் சிதறு, சிதறியடிக்கும்படி வாரி இறை, சிதறடித்துக்கொண்டு செல், விசிறியடிக்கும்படி எறி, சிதறடிக்கும்படி பாய்ந்து மூழ்கு, சிதறித்தௌிக்கும்படி மிதித்துநட, வாரிவீசும்படி விழு, வீசு கவர்ச்சி செய், சிதறணி ஒப்பனை செய், பகட்டாகக் காட்டு, பகட்டு விளம்பரஞ் செய்.
splash-board
n. சக்கர மட்காப்பு, வண்டி முகப்புத் தட்டி.
splash-proof
a. சிதறல் தடைகாப்பான.
splasher
n. நீர்வாரி வீசுபவர், நீர்வாரி, வீசுவது, சக்கர மட்காப்பு, அலம்பகக் காப்புத் தட்டி, சேற்று நடைகாப்புக் கட்டை, சிதறுகாப்புத் தட்டி.
splashing
n. சிதறடிப்பு, சிதறியடித்துக்கொண்டு செல்கை, மடவேகம், (பெ.) சிதறியடிக்கிற, சிதறியடித்துக்கொண்டு செல்கிற, மடவேகமான.
splashy
a. சிதறியடிக்கிற, சேறார்ந்த, சகதிக்குழிகள் நிறைந்த.