English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spiritualism
n. ஆன்மீகக் கொள்கை, ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடு.
spiritualist
n. ஆன்மீக நோக்காளர், ஆன்மவாதி, ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
spiritualistic
a. ஆன்மீகத்துறை சார்ந்த, ஆவியுலகக் கோட்பாட்டிற்குரிய, ஆவியுலகத் தொடர்பில் நம்பிக்கையுடைய.
spiritualities
n. pl. திருக்கோயிலுடைமைகள், திருக்கோயிலுக்குச் சேரவேண்டியவை, மதகுருவின் தனிமுறை உரிமைகள், மதகுரவுக்குச் சேரவேண்டியவை.
spirituality
n. திருநிலைத்தன்மை, ஆன்மீக இயல்பு.
spiritualize
v. தெய்வீகமாக்கு, ஆன்மீகமயமாக்கு, புனிதப் படுத்து, புலனுகாச்சித் தொடர்பறுவி, ஒழுக்க உயர்நிலைப் படுத்து, மீநிலையுறுத்து, மேனிலைப்படுத்து, திருநிலையாக்கு, உயிர்நலச் சார்பூட்டு, உயிர்நலம் ஊக்கு, தத்துவார்த்தப் பொருள் கூறு.
spiritualness
n. இறைமைசான்ற நிலை, தெய்விக இயல்பு, புனிதத்தன்மை.
spirituel, spirituelle
a. மகளிர் வகையில் நேர்த்தி நயம் வாய்ந்த, நுண்ணுணர்வுத்திறம் பெற்ற.
spirituous
a. வெறியம் மிகுதியாகக் கொண்டள்ள, புளித்துப் பொங்கவைக்கப்படாமல் வடித்திறக்கப்பட்ட.
spirivalve
a. திருகுசுருளான தோடுடைய, தோடு வகையில் திருகுசுருளான.
spirketing
n. தள நீர்க்கால் உட்கட்டை, கப்பல் கட்டுமானம் வகையில் மேல்தள வெளிவிளிம்பிலுள்ள கனத்த பலகைகளுக்கும் கப்பலின் பக்கப பலகணக்கும் இடையிலுள்ள உட்புறப் பலகை அமைப்பு.
spirochaete
n. திருகுசுருள் வடிவான நுண்ணுயிரி.
spirograph
n. மூச்சியக்க மானி.
spirometer
n. மூச்சுப்பைக் கோள் மானி.
spirophore
n. செயற்கை உயிர்ப்பூட்டு கருவி, உயிர்த்துடிப்பு தேங்கியிருக்கும்போது செயற்கை உயிர்ப்பூட்டுதற்கான கருவி.
spiroscope
n. நுரையீரற் காட்சிக் கருவி.
spirt
n. திடீர்ப் பொங்கி வழிவு, பீற்று நீர்த்த்ரை,(வினை.) நீர்த்தாரையாகப் பொங்கிவழி, நீராவியாகப் பீறி வெளிப்படு, நீர்மம் பொங்கிவழியச் செய், நீராவி பீற்றி வெளிப்படச் செய்.
spiry
-1 a. கூர்ங்கூம்பு போன்ற, கூர்ந்து உயர்ந்துள்ள, முனைமுனையான, முளைமுளையான, முளைகள் நிறைந்துள்ள.
spit
-1 n. சட்டுவக்கோல், இறச்சியைக்குத்தித் தீயில் வாட்ட உதவும் இருப்பு முள், நிலக்கூம்பு, கடலுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதி, நீரடி மணற்கரை, (வினை.) இறைச்சிவகையில் சட்டுவக்கோலால் குத்தியெடு, வாளால் குத்தி ஊடுருவு, ஈட்டியால் குத்தியெடு.
spitchcock
n. விலாங்குபோழ் வேவல், பிளந்து வேவிக்கப்பட்ட விலாங்கிறைச்சி.