English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
splenic fever
n. மண்ணீரல் காய்ச்சல், கால்நடைகட்கு உண்டாகும் நச்சுச் சீக்கட்டு.
splenitic
a. மண்ணீரல் வீக்கங்கண்டுள்ள.
splenitis
n. மண்ணீரல் அழற்சி.
splenius
n. திமில் சதை, தலையை இயக்க உதவும் கழுத்தின் பக்கத்திலும் பின்புறத்திலும் உள்ள சதை.
splenization
n. மண்ணீரலாக்கம், மண்ணீரல் ஒத்த பொருளாக உயிர்ப்புப் பை மாற்றமுறல், மண்ணீரல் ஒத்த பொருளாக உயிர்ப்புப் பையை மாற்றுதல்.
splenoid
a. மண்ணீரல் சார்ந்த.
splenological
a. மண்ணீரல் ஆய்வுநுல் சார்ந்த.
splenology
n. மண்ணீரல் ஆய்வுநுல்.
splenotomy
n. மண்ணீரல் அறுவை, மண்ணீரல் துணிப்பு, மண்ணீரல் உள்ளறுவை.
splice
n. புரியிணைவு, முடிச்சின்றிப் புரிகளை இணைத்தே கயிறுகளை ஒன்றுபடுத்துதல், இழைவிணைவு, மரக்கட்டைகளை இழைத்து இணைத்தல், (வினை.) புரியிணைவுசெய், இழை நிரவி இணை, கயிறுகளை இழைவிணைவு செய், ஒன்றன்பள்ளத்தில் ஒன்றாக மரக்கட்டைகளை இணை.
spline
n. இணையாப்புச் சிம்பு, இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்குஞ் சிம்பு, இழைவரைச் சட்டம், (இயந்.) இழையாப்பு, ஊடச்சுடனும் சக்கரக் குடத்துடனும் இழைந்து சென்று அவை தனித்துருளாது இணைந்துருளச் செய்யும் ஆப்பமைவு, (வினை.) இருகட்டைகளை இணையாப்புச் சிம்பிட்டிணை.
splint
n. அணைவரிக் கட்டை, முறிந்த எலும்பு கட்டப் பயன்படும் வரிச்சல், பிளாச்சி, கூடைமுடைவதற்குரிய, மூங்கிற்சிம்பு, மனிதன் முழந்தாளெலும்பு, குதிரை முழந்தாள் பின்னெலும்பு, குதிரை முழந்தாள் பின்னெலும்புப் புண், (வினை.) முறிந்த எலும்பிற்கு அணைவரிக்கட்டை வைத்துக்கட்டு.
splint-coal
n. பாள நிலக்கரி, பலகைபோல் அடையடையாக உடைபடும் நிலக்கரி வகை.
splinter
n. சிம்பு, சிராய், துணுக்கு, (வினை.) சிம்புசிம்பாகத் தெறி, முறிவுறு.
splinter-bar
n. வில்லேந்தி, வில் வண்டிகளில் விற்களைத் தாங்கும் குறுக்குச்சட்டம், ஏந்து சட்டம்.
splinter-bone
n. மனிதன் முழந்தாள் எலும்பு.
splinter-party
n. சிதற்றுக்கட்சி.
splinter-proof
a. தெறிசிம்புக் காப்பான, தெறிகுண்டுகளின் சிம்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கிற.
splintery
a. சிராய் போன்ற, சிராய்கள் நிறைந்த, சிராய் சிராயான, எளிதிற் சிராய் சிராயாகப் பிளவுபடுகிற, எளிதிற சிம்புசிம்பாகத் தகர்கிற.
split
-1 n. பிளவு, வெடிப்பு, நீட்டுவாக்கான கீறல், இடைப்பள்ளம், உரிவு, வரிப்பிளப்பு, வரிச்சல் வரிச்சலான பிளப்பு, அடைவரவு, அடையடையான பிளப்பு, மூளை இடைச்சந்து, தோலடை உரி, அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை, கட்சிப்பிளவு, கட்சிப்பிரிவினை, கட்சி உட்கீறல், வேறுபாடு, கூறுபாடு, தகர்வு, முறிவு, மனமுறிவு, தறியில் வரிச்சல்லி, வரிச்சட்டை, வரிக்கம்பி, சீட்டாட்ட வகையில் சரிசமக் கெலிப்பில் ஆட்டப்பங்கீடு, காரநீரில் அரைப்புட்டில் தேறல் அரைக்குப்பி, (பெ.) பிளவுபட்ட, துண்டுபட்ட, தகர்வுற்ற, கிழிந்த, இரண்டாக்கி ஒட்டப்பட்ட.