English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spa
n. கனிப்பொருள் நீருற்று, பெல்ஜியத்திலுள்ள நல்வாழ்விடம்.
space
n. இடைவெளி, நிரப்பிடம், வெளியிடம், அம்பரம், சேணிடம், விண்வெளி, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவெளி, தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவெளியிட்டமை, இடைவெளியிடு, இடைவெளிவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி.
space-ship
n. விண்வெளி விசையூர்தி.
space-time
n. (மெய்.) இட-காலத் தொடரளவை, இடத்தின் மூலவளவையுடன் காலமிணைந்த இழைவளவையான நாலனவைத்திறம்.
space-travel
n. விண்வெளிப் பயணம்.
space-writer
n. செய்தித்தாள்களில் வெற்றிடம் நிரப்ப எழுதுவோர்.
space-writing
n. செய்தித்தாளிகறில் வெற்றிடம் நிரப்ப எழுதி வைத்துக்கொள்ளுதல்.
spaceless
a. இட அளவையற்ற, இடநிரப்புப் பண்பில்லாத, இடமற்ற, இடைவெளியற்ற.
spacer
n. தட்டச்சில் இடைவெளியமைவு.
spacing
n. இடையிடம் விடல்.
spacious
a. பரந்த,இடமகன்ற, போதிய இட அகலமுடைய, தாராள வாய்ப்புடைய, வள நிறைவுடைய.
spaciousness
n. இட அகற்சி, பரப்பகலம், போதிய பரப்புடைமை, இடவாய்ப்பு வளம், இடவாய்ப்பு நிறைவு.
spade
n. மண்வாரி, மண்வெட்டி, மண்வாரி அலகு வெட்டாழம், மண்வாரி போன்ற கருவி, கொழுவெட்டு, திமிங்கிலக் கொழுப்பை வெட்டி எடுக்கும் வெட்டுக்கத்தி, சீட்டு வகையில் ஒன்று கருகிற மண்வாரிச்சின்னச் சீட்டு,(வினை.) மண்வாரியால் வெட்டு, கொழுவெட்டால் திமிங்கிலக் கொழுப்பைவெட்டியெடு.
spade-work
n. முன்னொருக்க வேலை, முன்வெட்டு வேலை.
spadeful
n. வாரளவு, மண்வெட்டியால் வெட்டி எடுக்கப்படும் அளவு.
spadiceous,
a. பாளை சார்ந்த, பாளை போன்ற, பாளையினையுடைய.
spadicose
a. பாளை சார்ந்த, பாளை போன்ற.
spadille
n. சீட்டாட்ட வகையில் உயர் சீட்டு.
spadix
n. (தாவ.) பாளை, உறையுள் பொதிந்த மலர்க்கொத்துக்குலை.