English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
souvenir
n. நினைவுப் பொருள், நினைவுமலர்.
sovereign
n. இறைவன், முடிமன்னன், மீமுதல்வர், தனியுரிமை ஆட்சி முதல்வர், ஆங்கிலப் பொன் நாணயம், கட்டளைத் தங்கக்காசு, (பெ.) இறைமையுடைய, தனியுரிமை ஆட்சியுடைய, முதன்மை நிலையுடைய, இறைமை சான்ற, மீமுதன்மையுடைய, தலைமை உரிமை சார்ந்த, தனியாணை செலுத்துகிற, உயர்வற உயர்ந்த, தனியாற்றலுடைய, வல்லமை சான்ற, மிக நல்ல.
sovereignty
n. இறைமை, மீமுதல், ஆட்சித் தலைமையுரிமை.
Soviet, soviet
ருசியாநட்டுத தலைமை இணைகூட்டவை, ருசிய நாட்டுக் கூட்டரசு, ருசிய நாட்டுப் புரட்சி அரசியல், ருசிய நாடு, (பெ.) ருசிய அரசுக்குரிய, ருசிய நாட்டிற்குரிய.
sow
-1 n. பெண்பன்றி, பெண் வளைக்கரடி, கொழுத்த சோம்பேறிப் பெண், உருக்கிரும்பு வார்ப்புத் தொட்டி, வார்ப்பிருப்புப் பாளம்.
sow-bug
n. மரவட்டை, வள்ளட்டை.
sow-thistle
n. பாற்சாறும் மஞ்சட்பூவும் உடைய முட்செடி வகை.
sow-wort
n. மஞ்சள் சாயந்தருஞ் செடிவகை.
sowar
n. குதிரைப் படைவீரன்.
sowbread
n. பன்றிக்குணவாகும் கிழங்குச் செடிவகை.
sowing
n. விதைத்தல், விதைப்பு.
sown
v. 'சவ்(2)' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
soy
n. சோயா மொச்சைக்குழம்பு வகை.
soya bean
n. சோயா மொச்சை, சோயா அவரை.
soya flour, soya meal
சோயா அவரை மாவு.
soya oil
n. சோயா அவரை எண்ணெய்.
sozzle
n. குடிவெறி, (வினை.) குடிவெறி கொள்.
sozzled
a. மட்டுமீறிக் குடித்த, போதையேறிய.