English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
south-eastern
a. தென்கிழக்கில் உள்ள, தென்கிழக்குத் திசையில் உள்ள, தென்கிழக்குக்குரிய, தென்கிழக்குத் திசைக்குரிய.
south-eastward
n. தென்கிழக்கிலுள்ள பகுதி, (பெ.) தென்கிழக்கு நோக்கிய, (வினையடை.) தென்கிழக்கு நாடி.
south-eastwardly
a. தென்கிழக்கு நோக்கிய, (வினையடை. ) தென்கிழக்கு நோக்கி.
south-eastwards
adv. தென்கிழக்கு நோக்கி.
south-west
n. தென்மேற்கு, தென்மேற்குத்திசை, தென்மேற்குப்பகுதி, லண்டன் அஞ்சல் நிருவாக மாவட்டம்.
southdown
n. ஹாம்ப்ஷயர்-சஸ்ஸக்ஸ் பகுதிச் செம்மறியாட்டு வகை, (பெ.) செம்மறியாட்டு வகையில் ஹாம்ப்ஷயர்-சஸ்ஸக்ஸ் பயிற்சியின வகை சார்ந்த.
southeaster
n. தென்கிழக்குக் காற்று.
southeasterly
a. தென்கிழக்கு நோக்கிய, தென்கிழக்கிலிருந்து வருகிற, (வினையடை.) தென்கிழக்கு நோக்கி, தென்கிழக்கிலிருந்து.
souther
n. தென்திசைவாணர், தெற்கத்தியர், தெற்கில் குடியிருப்பவர், (பெ.) தெற்கான, தெற்கினைச் சார்ந்த, தெற்கில் உள்ள, தெற்கு நோக்கியுள்ள, காற்று வகையில் தெற்கிலிருந்து வீசுகிற, தென்பாங்க ஆன,
southering
a. தென்முகமாகத் திரும்புகிற.
southerly
a. தெற்க நோக்கிய, காற்று வகையில் தெற்கிலிருந்து அடிக்கிற, (வினையடை.) தெற்காக, தெற்கிலிருந்து.
southerner
n. தெற்கத்தியார், தெற்கில் வாழ்பவர், தென்னரசுவாணர், அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தென்னரகக் குழுவினர்.
southernmost
a. மிகவும தெற்கான, தெற்குக் கடைசியான, தென்கோடியான.
southernwood
n. மருக்கொழுந்து, தமனகம்.
southing
n. தெற்கியக்கம், தெற்காக நகர்வு, வானகோளம்-கப்பல் முதலியவற்றின் வகையில் குறிப்பிட்ட இடத்தின் சேண செவ்விரை கடத்தல்.
southpaw
n. இடங்கையர், இடக்கை ஆட்டக்காரர், (பெ.) இடக்கை வாய்ப்பான, இடக்கைப் பழக்கமுடைய்.
southron
n. தெற்கத்தியர், ஸ்காட்டிஷ் வழக்கில் ஆங்கிலேயர், (பெ.) ஆங்கிலஞ் சார்ந்த, ஆங்கிலேயருக்குரிய.
southward
a. தெற்கு நோக்கிய, தெற்கே செல்கிற, தெற்குநாடிய, தெற்கே உள்ள, (வினையடை.) தெற்குநோக்கி, தெற்கில், தெற்குப் பக்கமாக.
southwards
adv. தெற்காக, தெற்குநோக்கி.
southwester
n. தென்மேற்குக் காற்று, கழுத்தைக் காக்க அகன்ற விளிம்புள்ள நீர்த்தடைகாப்புத் தொப்பி.