English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
soap-boiler
n. சவர்க்காராம் செய்பவர், சவர்க்கரகத் தொழிலாளர்.
soap-boiling
n. சவர்க்காரஞ் செய்தல், சவர்க்காரத்தொழில்.
soap-box
n. சவர்க்காரப் பேழை, வழிப்போக்குப் பேச்சாளர் மேடை.
soap-bubble
n. சவர்க்காரநீர்க் குமிழி.
soap-nut
n. நெய்க்கொட்டான் கொட்டை, பூவந்திக் கொட்டை.
soap-plant
n. சவர்க்காரமாகப் பயன்படுங் கூறுடைய செடி வகை.
soap-root
n. சவர்க்காரமாகப் பயன்படும் வேரையுடைய செடிவகை.
soap-stone
n. சவர்க்காரக்கல், மாக்கல், பட்டுக்கல்.
soap-suds
n. pl. சவர்க்கார நுரைநீர்.
soap-works
n. சவர்க்காரத் தொழிற்சாலை.
soap-wort
n. நறுமண மலர்ச்செடிவகை.
soapy
a. சவர்க்காரம் போன்ற, சவர்க்காரம் பூசப்பட்ட, சவர்க்காரம் ஊறிய, சவர்க்காரத்தின் இயல்புடைய, பிசுக்குள்ள, வழவழப்பான, பூசி மெழுகுகிற, பசப்பலான, முகப்புகழ்ச்சியான.
soar
v. உயரப் பற, வானளாவப்பற, உயர்தளத்தில் வட்டமிடு, உயர்வானவெளியில் சிறகடிக்காமல் மிதந்து தஹ்ழ்.
soave, soavemente
adv. (இசை.) இசைக்கட்டளை வழக்கில் மென்னயமாக, இன்கனிவுடன்.
sob
n. விம்மல், விம்மியழுகை, இனைவு, (வினை.) விம்மியழு, தேம்பியழு, தேம்பு, சோர்ந்து இனைவுறு.
sob-stuff
n. அவலச் செய்தி, அழுகைப்படம்.
sober
a. மருளற்ற, மயங்காத, குடிமயக்கமற்ற, மிதக்குடிப்பழக்கம் உடைய, வெறியற்ற, உணர்வமைதி வாய்ந்த, மிகை எழுச்சியற்ற, தன்னடக்கம் வாய்ந்த, அமைந்தடங்கிய, குமுறலற்ற, கலங்காத, ஆர்ந்தமைந்த, நல்லறிவு நிலையிலுள்ள, அறிவுத்தௌிவுடைய, அமைவடக்கமான, வரம்புமீறிய கிளர்ச்சியற்ற, நடுநிலையமைதி வாய்ந்த, மிகைப்படுத்தப்படாத, நேரியஷ்ன, புனைவல்லாத, மட்டியலான, நிலையமைவான, மாறிக்கொண்டேயிராத, நிறவகையில் பகட்டாகத் தோன்றாத, மென்னய அமைதி வாய்ந்த, (வினை.) மட்டாக்கு, மட்டமைதிப்படுத்து, எழுச்சி தணி, நடுநிலையமைதியூட்டு, புனைவெழுச்சி மட்டுப்படுத்து, மட்டமைதியுறு, எழுச்சி தணிவுறு, நடுநிலையமைதியுறு, நேரியற்படு, புனைவெழுச்சி மட்டுப்படு.
sober-sides
n. அமைதியான எழுச்சியற்ற மனிதர்.
sober-suited
a. (செய்.) துயருடுப்பு அணிந்த.