English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sock
-1 n. குறுங்காலுறை, முட்டுவரை எட்டாக் காலுறை, வெப்ப நிலை காக்கும் புதைமிதி உள்வரித்தோல், முற்கால ரோமாபுரிக் களிநாடக நடிகனின் மென்புதைமிதி, களிநாடகம்.
sockdolager, sockdologer
n. (இழி.) தீர்வு அடி, தீர்மான வாதக்கூறு.
socket
n. குதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
socket-pipe
n. குழாய் ஏற்றும் குழாயின் அகல்முனைப்பொருத்து.
socketed
a. குதைகுழியில் பொருத்தப்பெற்ற, குதைகுழியில் வைத்துப் பொருத்தப்பெற்ற, குழிப்பந்தாட்டப் பந்துவகையில் கோல்முனையால் தள்ளப்பட்ட.
sockeye
n. கருநீல விலையுயர் மீன்வகை.
socks,
n. pl. குறுங்காலுறை.
socle
n. (க-க) பீட அடிப்பகுதி, பூங்குடுவைப்பீடம், சிலையடிக்கட்டை.
Socratic
n. சாக்ரட்டீஸ் (கி.மு.46ஹீ-3ஹீஹீ) என்ற கிரேக்க அறிஞரைப் பின்பற்றுபவர், சாக்ரட்டீஸின் மாணக்கர், (பெ.) பண்டைக் கிரேக்க அறிஞர் சபக்ரட்டீஸ�க்குரிய, சாக்ரட்டீஸ் கோட்பாட்டுக்குரிய, சாக்ரட்டீஸின் முறை சார்ந்த, கலாவிடையாகச் செல்கிற, வினாவிடையாக இயல்கிற.
sod
n. புற்கரண், கரண்கட்டி, புற்கரண்பாளம், புல்தளம், புல்தரை மேல்பாளத்துண்டு, (வினை.) புற்கரணால் மூடு, புல்மேடிடு, புல்தரைப்பாளங்களை மேலிட்டு நிரப்பு.
soda
n. உவர்க்கரம், வெடிய கரியகி, வெடியக்கரிய ஈருயிரகி, காரவளிநீர், பேரழுத்த மேற்றிக் கரிய ஈருயிரகை யூட்டப்பட்ட குடிநீர்.
Soda factory
வளிநீர்த் தொழில்மனை, காலகம்
soda-fountain
n. காரவளிநீர்ச் சேமிப்புத்தொட்டி, காரவளிநீர் சேமிப்பு வாய்ப்புடைய அருந்துமனை, காரநீருக்கான அழுத்தப்பொறி.
sodality
n. சமயச் சார்புடைய தோழமைக் கூட்டுறவுக் குழுமம்.
sodden
-1 a. நீர்மத்தில் தோய்ந்த, நீர்மத்தில் செறிவுற்றுறிய, முட்ட நனைவுற்ற, திண்பசைவான, ரொட்டி வகையில் பிசைந்த மாப்போன்ற, கனமான, ஈரமான, குடியிலுன்றிய தோற்றமுடைய, மட்டியான, மந்தமான, (வினை.) நீர்மத்தில் தோய், முற்றிலும் நனை, ரொட்டி வகையில் மாப்போன்றதாக்கு, கனமானதாக்கு, ஈரமானதாக்கு, நனைவுறு, தோய்வுறு, ஈரமாகு, ஈரப்பசையுடையதாகு.
soddenness
n. நீர்மத் தோய்வுநிலை, முழுநனைவு, ஈரப்பசைப்பு, ரொட்டிவகையில் மாப்போன்ற நிலை, பசைக்கெட்டிநிலை, ஈரமான நிலை.
sodding
n. புற்கரண் பொதிவு, (பெ.) புற்கரணிட்டு மூடுதற்குதவுகிற.
soddy
a. புற்கரணார்ந்த, புல்மேடான.
sodic
a. வெடிய மூலக்கூறு சார்ந்த.
sodium
n. வெடியம், உப்பின் மூலத்தனிமம்.