English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
soften
v. மென்மைப்படுத்து, கனிவுறுத்து, கனிவுறு, குண்டு வீச்சால் எதிரிபக்கத் தற்காப்பு வலுவைக் குறை.
softener
n. மென்மைப்படுத்துபவர், கனிவுறுத்துபவர், நயமுறுத்துபவர், மென்மைப்படுத்துவது, பதப்படுத்துவது, நீரை மென்மைப்படுத்தும் பொருள், உலோகம் குழைவுபடுத்தும் காப்பு.
softening
n. நயப்படுத்துதல், நயப்பாடு, கனிவுறுத்துதல், கனிவுறவு, மூளை நலிவுக்கோளாறு.
softfooted
a. மெல்ல நடக்கிற.
softly
adv. மென்மையாக, மௌ்ள, பதமாக.
softness
n. மென்மை, பசுமை, கனிவு, நயம், நல்லிணக்கம், நீரின் கனி உப்புச்சத்தின்மை, இழைவு, குழைவு.
softy
n. மண்டு, மட்டி, அறிவிலி.
sogginess
n. ஓதநீர்மை, நீர்மத் தோய்வு, ஈரக்கசிவு.
soggy
a. நீர்மத்தில் தோய்ந்த, நீருறிய, தொப்பென நனைந்த, ஓதமான, ஈரக்கசிவான.
soh
int. போதும் ஸ் நிறுத்து ஸ் இந்த அளவிலேயே நில் ஸ்
Soho
-1 n. வெளிநாட்டு அருந்தகங்களை மிகவுடைய லண்டன் மாநகர் வட்டகை.
soi-disant
a. தற்சூட்டான, தானே தனக்குச் சூட்டிக்கொண்ட, தற்பாவனையான, போலியான, நடிப்பியலான.
soigne
a. கவினார்ந்த, மகளிர் ஒப்பனைப்பெட்டி வகையில் நுண்ணிய கைவினை வேலைப்பாடமைந்த.
soil
-1 n. நிலம், மண், நிலவுலகக்கோளத்தின் மேற்பரப்புத்தளம்.
soil-pipe
n. கழிநீர்க்குழாய், கழிநீர் செல்லுங் குழாய்.
soil(3)
v. தழைவெட்டு, கால்நடைகளுக்குப் புதிதாக வெட்டப் பெற்ற பசுந்தழைத் தீவனம் இடு.
soiled
a. கறைப்பட்ட, அழுக்கான.
soilless
a. மட்பாங்கான நிலமற்ற, மண்ணற்ற.