English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
snuff-mill
n. மூக்குத்தூள் தொழிற்சாலை, மூக்குப்பொடிச் சிமிழ்.
snuff-mull
n. மூக்குப்பொடிச் சிமிழ்.
snuff-t-butter
a. பழுப்பு மஞ்சள் நிறமான.
snuffer
n. மூக்குப்பொடியர்.
snuffer-tray
n. மெழுகுதிரிவிளக்கின் கரள்திரிக்கரிக் கத்தரிக்கோல் வைப்பதற்குரிய தட்டு.
snuffle
n. உறிஞ்சீடு, மோப்பம்பிடிப்பு, முகர்ந்துபார்த்தல், மூக்குறிஞ்சும் ஒலி, மூக்கியல் தொனி, மூக்கியல் தொனிக்குரல், மூக்கியல் பேச்சு, (வினை.) மூக்குறிஞ்சு, மோப்பம் பிடி, மூக்குறிஞ்சுவது போன்ற ஒலி எழுப்பு, மூக்கினாற்பேசு, மூக்கினுள்ளாக முனகு, நீர்க்கோப்புக் கொண்டவரைப் போலப் பேசு.
snuffy
a. மூக்குத்தூள் போன்ற, மூக்குத்தூள் மணம் வீசுகிற, மூக்குத்தூள்பட்டு அழுக்காகிவிட்ட, மூக்குத்தூளின் தடம் உடைய, சிடுசிடுப்பான, எளிதில் சீற்றங் கொள்கிற.
snug
a. இன்கதகதப்பான, இன்னலக்காப்பான, இனபப் பாதுகாப்பான, நல்வாய்ப்பிழைவான, இன்ப நலத்துக்குகந்த, சொகுசுவாய்ந்த, ஒயிலார்ந்த, அரும் பொதிவான, இன்னொதுக்க நிலையான, பெரிதும் போதிய, மட்டான தேவைகளுக்கு முழுதும் போதுமானதாயிருக்கிற.
snuggery
n. அடைப்புகளினால் நன்கு சூழப்பட்ட இடம், ஒருவரது தனிமறை அறை, பதுங்கிடம், சத்திரத்தின் இன்தேறல் அறையடுத்த துணைக்கூடம்.
snuggle
v. வெதுவெதுப்பிற்காக நெருங்கி நகர்ந்துகொள், கதகதப்புநாடி நெருங்கியமர்வுறு, அருகழைத்து வைத்துக் கொள், குழந்தையை அரவணைத்துக்கொள்.
so
adv. அப்படி, அவ்வாறு, அம்முறையில், அவ்வண்ணம், அவ்வளவு, அதுபோல், அதன்படி, இவ்வகையில், இந்நிலையில், இதன்பயனாக, இதே காரணத்தினால், இவ்வாறாக, நாளடைவில், படிப்படியாக, மிக, மிகுதியாக, எவ்வளவோ, அதேவிதமாக, என்றபடி, ஒருவழியாக, எனில் என்றால், எப்படியென்றால், என்ற அளவில், என்றபடியே, என்ற அளவுக்கு, என்றவாறாக, அதன்பின், அப்படியே, அவ்வாறே, எனவே, ஆகவே, ஆதலினால், ஆகையினால், மொத்தத்தில், நன்று, சரி, ஆகட்டும், போதும், அப்படியேநில், அசையாதிரு, சும்மாயிரு.
so-and-so
n. இன்ன இன்ன பேர்வழி, இன்ன இன்ன பொருள்.
so-called
a. என்ற பெயரால் அறியப்படுகிற, பெயரளவிலான.
so-so
a. சுமாரான, நல்லதும் கெட்டதும் அல்லாத, (வினையடை.) சுமாராக.
soak
n. ஊறித்தோய்வு, முட்டநனைவு, ஈர்ம்பதம், (வினை.) ஊறப்போடு, ஊறித்தோய்வுறு, முட்ட நனைவி, முட்டநனைவுறு, நீர் ஈரம் வகையில் ஊடாகத் தோய்ந்து பரவு, பொருள் வகையில் நீர் அல்லது ஈரம் ஊடாகத் தோய்ந்து பரவப்பெறு, பொருள் வகையில் நீர்மம் உறிஞ்சு, நீர்ம வகையில் ஊறிப்பரவு, ஈர்ம்பதங் கொள், ஈரக் கனிவுறு, விடாமல் குடி, தொடர்ந்து மிகுதியாகக் குடி, கிடந்து குடி, பணம்கட்டணம் வரி முதலியவற்றின் வகையில் முறையற்ற வகையில் பறி.
soakage
n. ஊறித்தோய்வு நிலை, ஊறவைப்பு, முட்டநனைப்பு, முட்ட நனைவு, ஈரக்கனிவு, ஊறிச் செல்லுதல், ஊறுநீர்மம், ஊறிப்பரவின நீர்மம்.
soaker
n. நனைப்பவர், நனைப்பது, உறிஞ்சுபவர், உறிஞ்சுவயது, விடாக்குடியர், முற்ற நனைவிக்கும் மழை.
soap
n. சவர்க்காரக்கட்டி, சவர்க்காரம், (இழி.) இச்சகம், முகமன், இன்பசப்புரை, (வினை.) சவர்க்காரமிடு, சவர்க்காரமிட்டுத்தேய், சவர்க்காரம் பூசு, உடம்பில் சவர்க்காரக்கட்டி தேய்த்துக்கொள்.
soap-berry
n. நெய்க்கொட்டான் கொட்டை.