English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shrimp
n. கூனிறால், குள்ளன், (வினை.) இறால்மீன் பிடிக்கச்செல்.
shrine
n. கோயில், புனிதப்பேழை, வண்ணக்கல்லறை, திருவிடம், தனிச்சிறப்புடைய புண்ணியத்தலம், தனிச்சிறப்புத்தொழுயடம், புனித நினைவுச்சின்னம் உள்ள இடம், (வினை.) திருச்சின்னமாக உட்கொண்டிரு, கோயில்கொள்ளு, போற்றிவைத்துப்பேணு.
shrink
n. சிறுக்கம், சுரிப்பு, திகைப்பு, (வினை.) சிறுகு, குறுகு, சுருங்கு, சுரிப்புறு, சிறிதாய்விடு, திரைவுறு, கம்பளி முதலியன சுருங்குவி, உள்ளுக்கிழு, கூசு, கூச்சங்கொள், பின்னிடு, வெறுப்பினால் பின்வாங்கு, அச்சத்தினால் பின்னிடைவுறு, வெறுத்தொதுங்கி விலகு, அஞ்சி விலகு, தவிரும்படி விட்டுவிலகு, வெறுப்புக் கொள்.
shrinkage
n. அளவுக்குறுக்கம், சுருக்குறல், சுரிப்பு, சுருங்குமளவு.
shrive
v. குறை ஏற்பினைக் கேட்டுப் பழிபாவங்களினின்றும் விடுவி, நோன்பு வகுத்துக்கொடுத்துப் பழிபாவங்களினின்றும் விடுவி, செய்ததற்கு இரங்குபவர் வகையில் பழிபாவங்களை ஒப்புக்கொண்டு விடுவிக்கப்பெறுதற்காகச் சமயகுருவினிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்.
shrived
v. 'சிரிவ்' என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று, 'சிரிவ்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
shrivel
v. திரைவுறுத்து, திரைவுறு, மடிப்பிட்டுச் சுருக்கு, மடிப்புற்றுச் சுருக்கு, கசக்கிச் சுருள்வி, கசங்கிச் சுருள்வுறு, வற்றிச் சுரிப்புறு, சருகாக்கு, சருகாகு, வாடிவதங்குவி, வடிவதங்கு.
shriven
n. 'சிரிவ்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
shroff
n. வட்டிக்கடைக்காரர், நாணய நோட்டநிபுணர், (வினை.) நாணயத்தைக் கூர்ந்தாராய், நாணய நோட்டம்பார்.
shroud
n. பிண முக்காடு, சவப்போர்வை, மறை மூடாக்கு, மறைத்து வைக்கப்பட்ட நிலை, தெரியாநிலை, (வினை.) பிணத்தைப் போர்வையிட்டு மூடு, மூடிமறை, உருத்தெரியாமல் மூடு.
shroudless
a. பிண வகையில் மூடாக்கற்ற.
shrouds
n. pl. கப்பற் பாய்மரக்கயிறுகள்.
shrove
v. 'சிரிவ்' என்பதன் இறந்த கால வடிவங்களில் ஒன்று.
Shrove Tuesday
n. திருநீற்றுப் புதன்கிழமைக்கு அடுத்து முந்திய செவ்வாய்க்கிழமை.
shrub
-1 n. குத்துச்செடி, புதர்ச்செடி, தூறு.
shrubbery
n. புதர்ச்செடிக்குவை, தோட்டப் புதர்ச்செடித்தொகுதி.
shrubby
a. குத்துச்செடி போன்ற, தூறான, புதரின் இயல்புடைய, புதர்ச்செடிகள் நிறைந்துள்ள.
shrug
n. தோளசைப்பு, தோட் குலுக்கம், அசட்டைத்தன்மைக் குறிப்பு, உள்ளார்ந்த ஏளனக்குறிப்பு, உள்ளார்ந்த வெறுப்புக் குறிப்பு, (வினை.) தோள் அசைத்து உயர்த்து, அசட்டை நிலைக் குறிப்புத் தெரிவி, ஏளனக் குறிப்புத் தெரிவி, உள்ளார்ந்த வெறுப்புத் தெரிவி.
shrunk
-1 v. 'சிரிங்' என்பதன் முடிவெச்சம்.
shrunk(2), shrunken
a. சுருக்கப்பட்ட, சுருங்கிய, குறைக்கப்பட்ட, குறைவுற்ற, திரைவுற்றுச் சுகிய, ஒட்டி உலர்ந்த, குறுகிய.