English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shoulder-strap
n. தோள் வார்ப்பட்டை, உடுப்பின் தோள்தொங்கல் வார்களில் ஒன்று, படைவீரரின் இடுப்புடைதாங்கும் தோள்வார்.
shouldered
a. தோள்களை உடைய.
shoulders
n. pl. முதுகுப்பட்டை, முதுகின் மேற்பாகம், பாரந்தாங்கும் பகுதி.
shout
n. கூச்சல், மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு, உடன்பாட்டு ஆரவாரம், எதிர்ப்புக் கூப்பாடு, மறுப்புக் கூக்குரல், கவனத்தை ஈர்க்கும் கூவிளி, உரத்த பேச்ச, (வினை.) ஆர்ப்பரி, கூச்சலிடு, கூப்பாடுபோடு, உரக்கப்பேசு, உரக்கச்சொல், உரத்தகுரலில் தெரிவி, கூப்பிடு, கூவி அழை, (இழி.) தேறலகத்தில் எல்லாருக்குமாக மதுவழங்க ஆணையிடு.
shove
n. தள்ளுகை, அகக்காழ்வரி, சணல்தண்டின் நடுக்காழ்ப்பகுதி, (வினை.) தள்ளு, நெருக்கு, தள்ளிக்கொண்டு போ, உந்தி இயக்கு, உந்து, துருத்து, நெருக்கியடித்துக்கொண்டுசெல், இடித்துத் தள்ளிக் கொண்டு செல், தள்ளிவிடு, நகர்த்து, நகர்த்தி வை, ஒதுக்கி வை.
shove-halfpenny
n. கப்பல் தாயக்கட்ட ஆட்டம்.
shovel
n. மண்வாரி, பார்வாரி, வாருபடை, சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி, (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு, பார்வாரியால் வாரு, வாரியிடு, அள்ளிக்கொட்டு.
shovel board
n. கப்பல் தாயக்கட்ட ஆட்டம்.
shovel ful
n. வாருபடை அளவு.
shovel-hat
n. அகல்விளிம்புத் தொப்பி.
shovel-head
n. சுறாமீன் வகை, ஐவரித்தோட்டு மீன்வகை.
shovel-nose
n. தட்டையான அகல் அலகுடைய விலங்குவகை.
shoveller
n. வாரிக்கொட்டுபவர், அகல் அலகு வாத்து வகை.
show
n. கண்காட்சி, பார்வை அணி, பகட்டணி, பொருட்காட்சி அணி, வேடிக்கைக்காட்சி, வேடிக்கை விளையாட்டுக்காட்சி, வெளித்தோற்றம், புறப்பகட்டு, பகட்டாரவாரம், படாடோபம், போலித்தோற்றம், மெய்ப்பு, பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம், காட்டுகை, (இழி.) போலி நிறுவனம், (இழி.) பாசாங்கு நடவடிக்கை, (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை, (இழி.) போலி நடிப்பு, பிறர் மெச்சுவதற்கான நடைமுறை, (இழி.) தற்பகட்டு வாய்ப்பு, தற்பகட்டு நடவடிக்கை, (மரு.) கன்னிக்குட உடைவு, பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு, (வினை.) காண்பி, காட்டு, காட்சிக்கு முன்வை, பார்வைக்கு வழங்கு, பார்க்கவிடு, திறந்துகாட்டு, நீட்டிக்காட்டு, சுட்டிக்காட்டு, நடத்திக்காட்டு, வெளிப்படுவி, தோற்றுவி, தெரியச்செய், தௌிவுபடுத்து, எண்பி, மெய்ப்பித்துக்காட்டு, பொருள் விளக்கு, அறிவுறுத்து, பயிற்றுவித்தறிவி, வழிகாட்டு, வழிகாட்டியாயுதவு, கொண்டுசென்று சுற்றிக்காண்பி, கட்புலனாகு, தோன்று, புலப்படு, முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Show case
காட்சிப் பேழகம், காட்சிப் பேழை
show-case
n. காட்சிக் காண்ணாடிப்பெட்டி.
show-down
n. சீட்டுத் திறந்துவைப்பு, திட்ட வெளிப்படைத் தெரிவிப்பு, பட்டாங்கமான சச்சரவு.
show-place
n. காட்சியிடம், சுற்றுலாக்காரர் காட்சிக்குரிய இடம், காட்சியரங்கம், காட்சிப்பொருள்கள் வைக்கப்படும் இடம்.
show-window
n. கண்காட்சிப் பலகணி, பார்ப்பதற்கெனப் பண்டங்கள் வைத்திருப்பதற்குரிய அல்லது மாட்டிவைப்பதற்குரிய சாளர அரங்கம்.