English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sheep-dog
n. ஆடுகாவல் நாய்.
sheep-farmer
n. ஆடு வளர்ப்பவர், ஆட்டுப்பண்ணை நடத்துபவர்.
sheep-hook
n. ஆயர்கோல், ஆட்டிடையர் வளைகோல்.
sheep-louse
n. செம்மறியாடுகளில் வாழும் ஒட்டுயிர் வகை.
sheep-pox
n. அம்மைநோய் போன்ற ஆட்டுநோய் வகை.
sheep-run
n. மேய்ச்சல் அகல்வெளி, ஆஸ்திரேலிய புல்வெளி.
sheep-scab
n. ஆட்டு வங்கு நோய்.
sheep-scoring
n. ஆடுகளை எண்ணதல்.
sheep-shearing
n. செம்மறியாட்டுக் கம்பளி வெட்டு, கம்பளி வெட்டுவிழாக் கொண்டாட்டம்.
sheep-walk
n. மேய்ச்சல அகல்வெளி, ஆஸ்திரேலிய புல்வெளி.
sheep-wash
n. அட்டுத் தோலுக்கு உரமும் பாதுகாப்புந் தரும் நச்சுத்தடை நீர்மம்.
sheepish
a. செம்மறியாடு போன்ற, பேதையான, வெட்கமிகுதியான, நாண மிகுதியால் அருவருப்பாக நடந்து கொள்கிற.
sheeps hank
n. கயிற்று நீளம் குறுக்குவதற்கான முடிச்சு, குறுக்குகண்ணி.
sheeps-bit
n. மருந்துச் செடி வகை.
sheeps-eye
n. காமப்பார்வை.
sheeps-fescue
n. மேய்ச்சற் புல்வகை.
sheepskin
n. ஆட்டுத்தோல், மயிருடன் கூடிய ஆட்டுத்தோலாடை, ஆட்டுத்தோல் இரட்டு, புத்தகக் கட்டடத்தோல், ஆட்டுத்தோல் எழுதுதாள், ஆட்டுத்தோலாவணம்.
sheepss-head
n. ஆட்டுத்தலை, மீன்வகை.
sheer
-1 n. சாய்வேற்றம், கப்பலின் முன்புறமும் பின்புறமும் உள்ள விளிம்பின் மேற்சாய்வு, சரிவு, மேனோக்கிய சாய்வுநிலை, திறம்பீடு, கப்பல் திசை திரும்புதல், (வினை.) திசை திருப்பு, நெறி திறம்புவி, விலகிச்செல், நெறிதிறம்பு.
sheet
n. தகடு, படுக்கை மேல்விரிப்பு, படுக்கை மேற்போர்வை, துணியின் முழுநீள் சு, தையலற்ற நோன்பாடை, பிணப்போர்வைத் துணி, அகல்பரப்பு, நீர்-தீ-பனி-வண்ணம் முதலியவற்றின் வகையில் இடையறாப் பெருந்தளப்பரப்பு, மடிப்புறா முழுநிலைத்தாள், கட்டட அமைவுறு ஏட்டுத்தாள், உதிரி அச்சடித்த தாள், துண்டு வெளியீடு, செய்தித்தாள், ஏட்டில் தாள அடி எண் குறிப்பு, அடி எண்குறித்த தாள், பத்திரிக்கையின் தனி முழுத்தாளேடு, பத்திரிகைத் தாளேட்டுக்குரிய செய்தித்தொகுதி, கப்பற்பாய் அடிவடம், கப்பற்பாய் அடிச்சங்கிலி, தொய்வகத் தகடு, (செய்.) கப்பற்பாய், (மண்.) அடுக்கிடையீட்டுத் தட்டு, (வினை.) மேல்விரிப்பிணை, மேல்விரிப்பால் பொதி, போர்த்து, பொதி, தகடிணை, தகட்டினால் பொதி, தகடாக்கு, தகடாகப் பரவு, பரவு, பரவிப்பாய், ஊற்று.