English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shellbit
n. நகவுளி வடிவான துளைப்புக் கருவி வகை.
shellfish
n. சிப்பி நண்டின நீர்வாழ் உயிரி.
shellout
n. இருவருக்கு மேற்பட்டவர் ஆடும் மேடைக் கோற் பந்தாட்ட வகை.
shellproof
a. குண்டுகளால் துளைக்க முடியாத, துப்பாக்கி வேட்டுக்களால் தகர்க்க முடியாத.
shelta
n. அயர்லாந்து நாடோடிகளின் குழுஉக்குறி.
shelter
n. பாதுகாப்பு, பாதுகாப்புநிலை, நிழலீடு, வெயில் தடைகாப்பு, மழைக்காப்பு, இடர்காப்பு, மறைவிடம், மறைதட்டி, காப்புத்திரை, ஒதுக்கிடம், காப்பிடம், புகலிடம், தங்கிடம், இடர்காப்பிடம், தங்கல், தங்குமனை, குடில் (வினை.) பாதுகாப்பளி, தடைகாப்புச் செய், பாதுகாவலாயிரு, தடைகாப்பாயிரு, மறைந்தாதரவு செய், தங்கிடம், கொடு, தங்கிடமாயுதவு, குற்றசாட்டிலிருந்து காப்பாற்று இடர் தடுத்துதவு.
sheltie, shelty
ஷெட்லாந்து மட்டக் குதிரை.
shelve
-1 v. அட்டாலையில் வை, புத்தகம் முதலியவற்றை நிலைத்தட்டில் வை, நிலையறைப் பெட்டியில் தட்டுக்கள் பொருத்து, தள்ளிவை, திட்டம் முதலியவற்றின் ஆய்வினை ஒதுக்கி வை, வேலையிலிருந்து விலக்கி வை.
shema
n. யூதரின் அன்றாட வழிபாட்டு வாசக வாய்ப்பாடு.
Sheol
n. தென்புலம், எபிரேயரின் கீழுலகு, மாண்டார் ஆவி உலகு, கல்லறை.
shepherd
n. ஆயன், ஆட்டிடையன், கோவலன், மேய்ப்பர், கிறித்தவ சமயகுரு, (வினை.) மேய்த்துப்பேணு, மேய்ப்பராக இரு, சமயத் திருக்கூட்டத்தைப் பேணு, கூட்டத்தை நடத்திச் செல், மக்கள் வகையில் வழிகாட்டி நடத்திக் கொண்டு செல்.
shepherds-club
n. செடி வகை.
sheppy
n. கிடை, ஆட்டுப்பட்டி.
Sheraton, Sheraton chairs
n. பதினெட்டாம் நுற்றாண்டுப் பாணியிலமைந்த நாற்காலி வகை.
sherd
n. ஒட்டுச்சில்லு, பூந்தொட்டியடைக்கும் ஓட்டாங்கண்ணி, விட்டில் சிறகுறை.
sherif
n. இஸ்லாமிய வழக்கில் நபிநாயகவர்களின் மப்ன் வழித்தோன்றலர், பச்சைத் தலைப்பாகை முகமூடியுரிமையுடைய கோமகன், மெக்காவின் தலைமைக் குற்ற நடுவர்.
sheriff
n. மாவட்ட மணியக்காரர், அரசர் பேராளான மாவட்ட முதன்மை அதிகாரி, மாநகர் மணியம், அமைதி காவலர், தேர்தல் முகவர்.
sheriffatly, sheriffdom, sheriffhood, sheriffship
n. மாவட்ட மணியப் பதவி, மாநகர் மணியப் பதவி, அமைதி காவலர் பணி, அமைதி காவலர் ஆட்சியெல்லை, மாவட்ட மணிய ஆட்சிக்காலம்.