English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sheet-anchor
n. இடர்காப்புச் சேம நங்கூரம், மூலபலம், கடைசிநேரக் காப்பு.
sheik, sheikh
இஸ்லாமிய குடிமரபுத் தலைவர், குழு முதல்வர், ஊர்த்தலைவர், திறலாளர், மீளி, திறமைவாய்ந்த காதலர், கொண்கள், திறலார்ந்த கணவர்.
shekel
n. யூதரின் எடையலகு, யூதரின் வெள்ளி நாணயம்.
shekels
n. pl. யூதர் சார்ந்த வழக்கில் பணம், செல்வம், சொத்து.
Shekinah
n. இறையருள் முன் காட்சிக் கோலம்.
sheldrake
n. பளபளப்பான வண்ண இறகுகளையுடைய வாத்துவகை.
shelf
n. தண்டயமரம், சுவர்மாடத் தண்டயப்பலகை, தண்டயப்படிக்கல், நிலைப்பேழையின் படித்தட்டு, புத்தக நிலையடுக்கின் தட்டு, நிலையடுக்குத் தட்டு, நிறையளவு, மலைப்பாறையின் ஒட்டுப்படிக்கல், தட்டுமுகடு, மட்ட மோடு, படிக்கிணற்றின் படிக்கல், கடல் நீர்ப்பரப்படியிலுள்ள மணல் திட்டு, (வினை.) படித்தட்டு அமைவி, படித்தட்டு இணைவி, படித்தட்டில் வை, ஒதுக்கிவை.
shell
n. கொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Shell lime
சிப்பிச் சுண்ணம்
shell-heap
n. வரலாற்றிற்கு முற்பட்டகாலச் சிப்பி எலும்புக் கூளக் குவியல்.
shell-jacket
n. இராணுவப் பிடிப்புச் சட்டை.
shell-lime
n. உயர்தரச் சிப்பிச் சுண்ணாம்பு.
shell-marble
n. புதைபடிவச் சிப்பிகளடங்கிய வெண் சலவைக் கல்.
shell-parakeet, shell-parrot
n. ஆஸ்திரேலிய கூண்டுப்பறவை வகை.
shell-sand
n. உயிரியற் சுண்ணகப் பொருட் கலப்புமிக்க மணல்.
shell-shock
n. குண்டதிர்ச்சிக் கோளாறு.
shell-work
n. ஒட்டுச்சிப்பி வேலைப்பாடு, மரத்தின் மேல் கிளிஞ்சில் பதித்துச் செய்யும் அடிகொப்பனை வேலை.
shellac
n. அவலரக்கு, மெருகு எண்ணெய் செய்யப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரகு, (வினை.) மெழுகுநெய்அவலரக்குகொண்டு வண்ணச் சாயமிடு.
shellback
n. பழைய கப்பலோடி.
shellbark
n. பட்டையுரியுமியல்புடைய வாதுமையின் வெட்டுமர வகை.