English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shear-grass
n. கூரலகுப் புல்வகை.
shear-steel
n. கத்தரிக்கோலுக்குரிய எஃகு.
shearbill
n. கத்தரிக்கோல் போன்ற அலகுடைய பறவை வகை.
shearer
n. ஆட்டு உரோமம் கத்தரிப்பவர்.
shearling
n. ஒருமுறை உரோமம் கத்தரிக்கப்ட்ட ஆடு.
sheat-fish
n. மிகப்பெரிய நன்னீர் மீன்வகை.
sheath
n. உறை, வாள்-கத்தி முதலியன செருகுவதற்குரிய பொதிகூடு, (தாவ.) பொதிதாள், (வில., உள்.) பொதி சவ்வு, கவச உறை, ஆற்றின் கரைகாப்பணைப்புக்கான கற்குவை.
sheathe
v. உறையிலிடு, உட்பொதிந்து வை, மேற்கவசமிடு, மேலுறையிடு.
sheave
-1 n. ஓடு குழிவு, கப்பியில் கயிறு ஓடுவதற்கான பள்ளம்.
shebang
n. சூதாட்டமனை, கிடங்கு, பண்டகசாலை, வரவேற்பு அறை, உணவக அரங்கம், உடனடியாக கவனிக் வேண்டிய செய்தி, தொழில்முறை, வேலை, நடைமுறை.
shebby-genteel
a. வறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய.
shebeen
n. சாராயக்கடை, சட்டப்படி உரிமைபெறாத மதுவிற்பனையிடம்.
sheen
n. மின்னொளி, பட்டொளி, காந்தி, மினுக்கம், பளபளப்பு.
sheep
-1 n. ஆடு, செம்மறியாடு, பள்ளாடு, காட்டுச் செம்மறி, வெட்கப்படுபவர், கூச்சமுடையவர்.
sheep-biter
n. செம்மறியாட்டு நாய்.
sheep-bot
n. ஆடுகளுக்குத் தொல்லைதரும் ஈமுட்டைப்புழு.
sheep-cote
n. ஆட்டுக்கொட்டில்.
sheep-dip
n. செம்மறியாட்டு மயிர்க்காப்பான நச்சுத்தடை மருந்து.