English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
share-out
n. பங்குமுதற் பிரிவீடு.
shareholder
n. பங்குடையர், பங்குரிமையாளர்.
shark
n. சுறா, மகரமீன், கொடுங்கொள்ளைக்காரர், மோசஞ்செய்பவர், கல்லுரி வழக்கில் திறமிக்க மாணவர், (வினை.) மோசடி செய், தன்னல வேட்டையாடு, ஆதாயவேட்டையாடு, நேர்மையற்ற துணிச்சல் முறைகளில் ஈட்டிச்சேர், பெருந்தீனி விழுங்கு.
shark-moth
n. சுறாவீட்டில், சுறாமீன் வடிவுடைய விட்டிற்பூச்சி வகை.
shark-oil
n. சுறா ஈரல்நெய்.
sharks-mouth
n. (கப்.) மேற்கட்டியிலுள்ள பாய்மர இடைவெளி.
sharp
n. இழையூசி, தையலுக்குரிய மெல்லுசி, ஆட்டங்களில் மோசடியாளர், ஏமாற்றுபவர், வல்லுநர், அருந்திறலாளர், (இசை.) மீயெடுப்புச்சுரம், (இசை.) மீயெடுப்புக்குறி, (பெ.) கூரிய, கூர்முனையுடைய, கூர்முனைப்புடைய, முனைமழுங்கலற்ற, கொடுநுதிவாய்ந்த, விளிம்பார்ந்த, வெட்டுமுனையுடைய, கூர்விளிம்புடைய, முனைப்புவாய்ந்த, விளக்கமான, மங்கலல்லாத, வரையறுத்த வடிவுடைய, செவ்வெட்டான உருவரையுடைய, நேர்வேட்டுக்கோடுகளாலான, கூர்வெட்டு வாயுடைய, நேர்குத்தான, நிமிர்வான, நிமிர்கோணடைய, திருப்ப வகையில் கூர்ங்கோணான, சுறீரென்ற, குத்துகிற, வெட்டுகிற, துருவுகிற, துளைக்கிற, கூரிய புலனுணர்வுடைய, நுழைபுலத்திறங் கொண்ட, கூர்ஞ்சுவையுடைய, கார்ப்பான, எரிவான, கொடும்புளிப்பான, குரல் வகையில் கீச்சிட்ட, கூர் இசைப்புடைய, காதைத் துளைக்கிற, கூருணர்வுடைய, கூருணர்ச்சி வாய்ந்த, சுரணை முனைப்புடைய, கூர்மதியுடைய, நுணமதித்திறம் வாய்ந்த, சொடியுடைய, படுசுட்டியான, சுறுசுறுப்புவாய்ந்த, விரை துடிப்புடைய, கூர்விழிப்புடைய, திறநுட்பமுடைய, தன்காரியங்கண்ணாயிருக்கிற, சூழ்ச்சிநுட்பமிக்க, கூசாத்திறமுடைய, தகாவழித் திறமிக்க, கண்ணியமல்லாத, ஆர்வமுனைப்புடைய, ஆவல்மிக்க, திடுமென்றம, திடீர் வீழ்ச்சியான, கடுகடுப்பான, கண்டிப்பான, கடுப்புவாய்ந்த, வெடுக்கென்ற, குத்தலான, கடுவசையார்ந்த, விசைத்த, தடைபடா வேகமுடைய, மயக்கதயக்கமற்ற, வெற்றியுறுதிகொண்ட, காலந்தாழ்த்தாத, விரைவூக்கமிக்க, (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு, (இசை.) சுரவிசையுயர்த்து, கூராக்கு, (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல், (இசை.) மீயெடுப்பாக, விழிப்பாக, கூராக.
sharp-cut
a. நன்குவரையறுக்கப்பட்ட, திட்டவட்டமான, தௌிவான.
sharp-set
a. பசி மிகுந்த, சுவையார்வ ஆவல்மிக்க, காமவேட்கை மிகுதியுற்ற.
sharp-shod
a. குதிரை இலாட வகையில் நழுவாமல் கூர்முனை பொருத்தப் பெற்றுள்ள.
sharp-shooter
n. குறிதவறாது சுடுபவர், குறிதவறாது எய்பவர், குறிதவறாது சுடுவதற்காகத் தனிப்பட வைத்திருக்கப்பட்டவர், குறிதவறாது எய்வதற்காகத் தனிப்பட அமர்த்தப்பட்டவர்.
sharp-sighted
a. கூர்ங்காட்சித் திறமடைய, கூரறிவுடைய.
sharp-witted
a. அறிவுத்திறமிக்க, அறிவார்ந்த சொல்திறமிக்க.
sharpen
v. கூர்மையாக்கு, கூராகு, கூர்முனைப்படுத்து.
sharper
n. மோசடியாளர், ஏமாற்றுபவர்.
sharpness
n. கூர்மை, மதிக்கூர்மை.
sharps
n. pl. குறுநொய், மாப்பரல், முழுதும் அரைபடாப்பருக்கை, மாவில் சலித்த பரற்கசடு.
Shastra
n. சாத்திரம், சமயநுல்.
shatter
v. தகர், நொறுக்கு, தூள்தூளா உடைத்தெறி, நொறுக்கு, துகள் துகள்களாக உடைந்துவிடு, முழுவதுஞ் சீர்கேடாகடகு, அழித்துவிடு, சிதறஅடி.
shave
n. மழிப்பு, சவரம், மயிர் மழிக்கை, மயிரிழை பிழைத்தல், சிறிதே பிழைத்தல், இடர் அணிமைநிலை, நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல், கொஞ்சத்தில் தவறிப்போதல், தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல், அணுக்க உரசுதல், நுண் அணுக்கநிலை, சீவலகு, மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு, தந்திரம், மோசடி, ஏமாற்றல், (வினை.) மயிர்மழி, சவரம் பண்ணு, சவரஞ் செய்துவிடு, மயிர் மழித்துக்கொள், இழைப்புளிகொண்டு சீவு, தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல், ஓரமாக ஓடு, எல்லையிலிரு, மயிரிழையில் தவறவிடு, மேற்புறத்தை மேய்ந்தவிடு.