English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Roscian,
ரோஸ்கியஸ் (கி,மு. முதல் நுற்றாண்டு) என்ற புகழ்பெற்ற பண்டை ரோம நடிகரை ஒத்த, நடிப்புத் திறமிக்க.
rose
-2 v. 'ரைஸ்' என்பதன் இறந்தகால வடிவம்.
rose-,lipped
ரோசாவண்ண இதழ்களையுடைய.
rose-apple
n. செந்நாவற் பழம், மகிழம்பழ வகை.
rose-chafer
n. வண்டு வகை.
rose-coloured
a. ரோசா நிறமான, நம்பிக்கை தருகிற.
rose-cut
a. பட்டையிடப்பட்ட, அரை உருள்வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட.
rose-drop
n. சிவப்புக்கட்டி தோன்றும் தோல்நோய் வகை, ரோசா மணத்தின்றி.
rose-engine
n. கடைசல் பொறி அமைவு.
rose-knot
n. இழைக்கச்சைப் பல்கவர் முடிச்சு.
rose-root
n. ரோசா மவ்ந் தரும் வேர்ச் செடிவகை.
rose-water
n. பன்னீர், அன்புரை, மென்முறை.
rose(1),
ரோசா மலர், ரோசா செடி, ரோசாச் சின்னம், இங்கிலாந்தின் தேசியச் சின்னம், ரோசாமலர்ச் சூட்டு, விலங்கின் கொம்படித் தசைவரி, பூவாளியின் புழைமுகம்,. ரோசா வடிவப் பலகணி, குருதிதிச் செந்நிறம், இளஞ் செந்நீல நிறம், (பெயரடை) இளஞ்சிவப்பான, இளஞ் செந்நீலமான, (வினை) ரோசா நிறமாக்கு, ரோசா போன்ற மணமுடையதாக்கு.
roseate
a. ரோசா வண்ணமுடைய.
rosebud
n. ரோசா அரும்பு, அழகிய பெண், பருவப்பெண்.
rosemary
n. பசுமைமாறா நறுமண இலைச் செடிவகை, நினைவுக்குறி.
rosenoble
n. கி.டபி. 15,16-ஆம் நுற்றாண்டைச் சார்டந்த ரோசா சின்னம் பொறிக்கப்பெற்ற பொன் நாணயம்.
roseola
n. தட்டம்மையின் ரோசாப்பூப்போன்ற சிவந்த புள்ளி, விளையாட்டம்மை வகை.