English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rot-gut
n. கெட்ட, வெறியவகை, (பெயரடை) வயிற்றுக்குக் கேடு செய்கிற.
rota
-1 n. வேலைமுறைப்பட்டியல், வேலைமுறை.
Rotarian
n. சுழல்கழக உறுப்பினர், (பெயரடை) சுழல்கழகஞ்சார்ந்த.
Rotary
-1 n. சுழல்கழகம், சுழல்கழகப் பண்பு, (பெயரடை) சுழல் கழகத்தை ஒத்த இலக்கமைப்புடைய, சுழல்கழகஞ் சார்ந்த.
rotate
-1 a. (தாவ) சக்கர வடிவான, மலர்வகையில் இதழ்கள் பூக் குழரலின்றித் தட்டையாய் அடியிலிணைந்த.
rotation
n. சுழற்சி, சுழல்முறை, மாறிமாறித் தொடர்ந்து வரும் அமைவு, சுற்றிவருந் தவணை.
rotative
a. சுழல் இயல்புடைய.
rotator
n. (உட) சுழல்த, உறுப்பைச் சுழற்றுந் தசை நார்த் தொகுதி, சுழலமைவு, இயந்திரச் சுழலுறுப்பு.
rotch, rotche
சிறு கடற்பறவை வகை.
rote
n. பொருளுணரா மனப்பாடம்.
roten-stone
n. மெருகுச் சுண்ண மணற்கல்.
rotifer
n. வட்டுயிர் நுண்மம், சக்கரவடிவான நுண்ணிய உயிரினம்.
rotograph
n. கையெழுத்தேட்டின் நிழற்படம்.
rotor
n. சுழலி, இயந்திரச் சுழற்பகுதி.
rotten
a. அழகிய, சிதைந்துகெட்ட, சிதைந்து நைந்த, பழகிக் கிழித்த, நாட்பட்டு மக்கிய, பட்டழிந்த, இற்றுப் போன, உள்தகர்வுற்ற, பொடிபொடியாய் உதிர்கிற,ஆடு வகையில் ஈரற் கோளாறு நோயுற்ற, ஊழலான, கெட்டழிந்த, சமுதாயவகையில் சீரழிந்த, அரசயில்வகையில் கட்டழிவுற்ற, திறனழிவுற்ற, பதனழிவற்ற, சுவைக்குதவாத, பயனற்ற, அருவருக்கத்தக்க, விருமபத்தகாத, மோசமான.
Rotten Row
n. இங்கிலர்நதில் உள்ள றடு பூங்கா நடைப்பாதை, குதிரைச் சவாரிக்கு உகந்த இனிய இடம்.
rotter
n. நாணிலி, பயனிலி.
rotund
a. வட்டவடிவன்ன, உருண்ட, தடித்துக்கொழுத்த, இதழ்வகையில் திரள் குவிவான, ஒலிவகையில் உருட்சி வாய்ந்த, பேச்சுவகையில் வாய் நிறைந்தொலிக்கிற, இலக்கியநடை வகையில் முழக்கமான, வீறமையான.
rotunda
n. வட்டாகரக் கட்டுமானம், கவிமாடம்,. வட்டக்கூடம், வட்டவடிவ அறை.