English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rope-yarn
n. கயிறு திரித்தல்.
ropemaking
n. கயிறு முறுக்கு தொழில்.
ropemanship
n. கழைக்கூத்தாண்மை, கயிற்றின்மேல் நடத்தலிலும் பற்றி ஏறுதலிலும் தேர்ச்சி.
roper
n. கயிறு திரிப்பவர், பந்தயத்தில் கெலிக்காதபடிக் குதிரை கடிவாளக் கயிற்றை இழுத்துத் தடைசெய்பவர், பார்வை விலக்கு.
ropery
n. கயிறு திரிக்குந்தொழில், வஞ்சகம், சூழ்ச்சி, கபடச்செயல்.
ropeway
n. கயிற்றுநெறி, சரக்குகளைக் கயிற்றவழிப்பெயர்த்தனுப்பும் நெறி.
ropework
n. கயிறு முறுக்குவதற்குரிய சிறு நடைநிலம், கயிற்றுத் தொழிற்சாலை,கயிற்றுத்தொகுதி, கயிற்றுத்தொகுதியமைவு.
ropy
a. கயிறுபோன்ற, பிசுபிசுக்கலான, கயிறுபோன்ற வளைவு நௌிவுப்ளையுடைய.
Roquefort
n. ஆட்டுப்பாலிலிருந்து செய்யப்படும் உயர்தரப் பாலடைக் கட்டி.
roquelaure
n. (வர) பதினெட்டாம் நுற்றாண்டில் வழங்கிய முழங்கால் வரையுள்ள ஆடவர் மேலங்கி.
roquet
n. மோதடி, புல்வெளி, மரப்பந்தாட்டத்தில் பந்தால் எதிரியின் பந்தினை அடித்தல், (வினை) மோதடி கொடு, புல்வெளி மரப்பந்தாட்டத்தில் பந்துவகையில் எதிரி பந்துமீது மோது.
rorqual
n. முதுகுத் துடுப்படைய திமிங்கில வகை, செந்நிறத் திமிங்கிலம்.
rorty, raughty
களிமகிழ்வுடைய, போக்கிரித்தனமான.
rosace
n. ரோசா மலர்வடிவப் பல்கணி, ரோசாப்பூ வடிவான அணி, ரோசாப்பூ வடிவான இழைக்கச்சை முடிச்சு, ரோசா மலர்வடிவ ஒப்பனைவரை.
rosaceious
a. ரோசாவினஞ் சார்ந்த, ரோசாப்பூப் போன்ற.
rosaniline
n. அவுரிநீலச் செஞ்சாயம்.
rosarian,
n. ரோசா ஆர்வலர், ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப் பாடற் பேரமைப்பின் உறுப்பினர்.
rosarium
n. ரோசாத் தோட்டம்.
rosary
n. ரோசாத் தோட்டம், ரோசாப் பூஞ்செடிப் படுக்கை, செப வழியாடு, கிறித்தவ சமய வாய்முறை வழிபாடு, செபமுறை ஏடு, செபமாலை.