English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rigmarole
n. சுற்று வளைவுப்பேச்சு, தொடர்பற்ற நீளுரை, (பெயரடை) தொடர்பற்று நீண்ட.
rigor
n. (மரு) காய்ச்சல் முதலிய வற்றிற்கு முன்வரும் திடீர் குளிர் நடுக்கம், பனிப்பு.
rigor mortis
n. சாக்காட்டு விறைப்பு, சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு.
rigorism
n. வன்கடுமைப்பாங்கு, விதிமுறை அழுத்தக்கோட்பாடு, ஐயப்பாடான நிலையில் மிகக் கடுமையான முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கை.
rigorous
a. கடுங்கண்டிப்பான, சிறிதுகூட விட்டுக்கொடுக்காத, வன்கடுமையான, உலையா முஸ்ற்சியுடைய, இம்மியும் பிசகாத, இழையளவும் நெறிதவறாத, அப்பிழையாது கவனித்துச் செய்கிற, கடுஞ்சிக்கனமான.
rigour
n. கடுமை, பஞ்சநிலையின் கொடுமை, தட்பவெப்ப நிலைகளின் கடுமிகைபாடு, பருவரல், கடுந்துயர், செயலிறுக்கம், மன அழுத்தம், ஒழுங்குமுறைக் கண்டிப்பு, நோன்பின் வன்கடுமை, விதிமுறை அழுத்தப்பாடு.
rigours
n. pl. கடும் நடவடிக்கைகள், வன்கடுமைகள்.
riksdag
n. சுவீடன் நாட்டுப் பார்லிமெண்டு, ஸ்வீடிஷ் மாமன்றம்.
rille
n. (வான்) திங்கட் பரப்புப் பள்ளத்தாக்கு.
rillettes, rilletts
பன்றிக்கறித் துவரன், பன்றி இறைச்சி-கோழிக்குஞ்சு நிணம் முதலியவை கலந்த கொத்துக் கறி.
rim
-1 n. ஓரம், விளிம்பு, வட்ட ஓர விளிம்பு, திண்ணிய கரை விளிம்பு, புடைப்பான விளிம்புக் கரை, நீளுருளையின்சல்லடைச்சட்டம், (கப்) நீர்ப்பரப்பு, (செய்) வளையம், வட்டவடிவப்பொருள்,. (வினை) வட்டவடிவ விளிம்பு இணைவி, ஓரம் அமைவி, விளிம்பாக அமை, ஓரமாக இயலு.
rim-brake
n. சக்கர ஓரத் தடுப்புக்கட்டை.
rime
-1 n. (செய்) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவு, (வினை) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவால் மூடு.
rimer
n. உலோகத்துளையிடு கருவி.
Rimmon
n. டமாஸ்கஸில் வணங்கப்பட்ட பண்டைத் தெய்வம்.
rimose, rimous
(தாவ) முழுதும் இடைப்பிளவுப்ள் கொண்ட.
rind
n. புறணி, தாவரங்களின் பட்டை, பழத்தோல், காய்கறிகளின் புறத்தொலி., பாலேடு முதலியவற்றின்மேல் தோடு, பன்றியிறைச்சியின் மேல்தொலி, புறந்தோற்றம்,. மேற்புறம், (வினை) பட்டை உரி.
ring
-1 n. மோதிரம், வளையம், மூக்குவளையம், கைவளையம், சுற்றுப்பட்டை, கம்பிவளையம், சுற்றுவளையம், சுற்றுவிளிம்பு, வட்டு, வட்ட அமைவு, மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு, சங்கிலிக்கவசக்கண்ணி, வட்டவழி, திருகுநெறி, மரங்களின் சாலைவட்டம், வட்டரங்கு, காட்சியரங்கு,. மற்போர் அரங்கு, போட்டிப்பந்தய வளைவு, வட்டக்கோட்டை, வட்ட அரண் கட்டுமானம், வளைய அடைவாளம், வரைவளையம், மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு, வெட்டு மரவரி வளையம், மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை, புற்கரணைமீது காளான்ட பலர் வரை, புழுவின் உடல் வளையம், சுரிப்பு, தோல் சுருக்கம், புகையின் சுருள்,சுருளலை, அலைத்தடம், நீரலைவட்டம், தனிமுறைக்குழு, மக்கள் தனிக்கும்பு, வணிகர் தனிக்கூட்டு, அரசியல்வாதிகளின் கூட்டணி, (இய) அணுவின் முற்றுக்கோவை, (வான்) சனிக்கோளின் தட்டுவளையம், (வினை) மோதிரம் அணிவி,. சூழ்ந்திரு, சுற்றிவளை, சுற்றிச்சுற்றிச்செல், வளையமாகச் சுற்று, வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து, வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு, எருதுவகையில் வளையத்தில் மாட்டு, பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு, மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு, வட்டரங்கில் கூடு, வளையம்போல மாட்டு, வட்டுவட்டாக அரி.
ring-bark
v. சுற்றுவரி வெட்டு, மரப்பட்டையில் வளையங்கள் வெட்டு.