English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ring-worm
n. படர்தாமரை நோய்.
ringed
-1 a. வளையத்தாற் சூழப்பட்ட, வளையம்போன்ற அடையாளமுள்ள, மோதிர வடிவணமுடைய, வளையங்கள் கொண்டுள்ள.
ringent
a. வாய் பிளந்துகொண்டிருக்கிற, இளிக்கிற, (தாவ) அங்காத்திருக்கிற.
ringer
n. எறிவாட்டத்தில் முளையைச் சுற்றி விழுந்து படியும் வளையம், வேட்டையில் வட்டமாக ஓடும் நரி, மணியடிப்பதற்கான அமைவு.
ringhunt
n. தீவளையவேட்டை, நெருப்பு வளையத்தைக் கொண்டு விலங்குகள் உட்பக்கம் துரத்தப்படும் வேட்டை முறை.
ringleader
n. கலகத்தலைவன்.
ringlet
n. சிறுமோதிரம், காளான் படர்வால் ஏற்படும் கருநிறப் புல்வட்டம், மோதிரவடிவ அடையாளம், பனிச்சை, மயிர்ச்சுருள்.
ringsnake
n. சுருட்சிப் புல்வெளிப் பாம்பு வகை.
rink
n. பனிக்கல் சறுக்காட்டத் திடல், பனிச்சறுக்காட்டக் களம், (வினை) உள மிதியடியுல்ன் பனிப்பரப்பில் வழுக்கியோடு.
rinse
n. அலசுதல், அலம்பிக்கழுவுதல், (வினை) அலம்பிக்கழுவு, அலசிச் சுத்தம்செய், மேலாக ஊற்று, இலேசாகக் கழுவு, சவர்க்காரம்போக நீரில் தோய்த்து எடு, அலசி அழுக்குப்போக்கு, பருகி அதியதை உட்செலுத்து.
riot
n. கலகம், குழப்பம், ஒழுங்குக்கேடு, அமைதிக்கேடு, சட்டமீறிய செயல், கட்டறுத்த நடை, மனம்போனபோக்கு, உணர்ச்சிக்கொந்தளிப்பு, இன்பக் களியாட்டம், விருந்தாட்டக்கூத்து, அமளி, ஆர்ப்பாட்டம், கும்மாளம், நெறி தவறின வாழ்க்கை, கூடா ஒழுக்கம், வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல், (வினை) கலகஞ் செய், கலகத்தில் ஈடுபடு, அமளிபண்ணு, ஆர்ப்பாட்டஞ்செய், கூத்தடி, கும்மாளமடி, களியாட்டயர், வீணாகக் காலங்கழி, நெறிதவறி வாழ், பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி.
riotous
a. பெருங்கலகஞ் செய்கிற, பெருங் கலகத்தில் ஈடபட்டுள்ள, வரம்புமீறிய, ஒழுக்கங்கெட்ட, அழிவழக்கான.சட்டம் மீறும் இயல்புள்ள, சந்தடிமிக்க.
rip
-1 n. பயனற்ற குதிரை, நோஞ்சல் குதிரை, குறும்புக் குதிரை, ஒழுக்கக்கேடன், கயவன்.
Rip van Winkle
n. பத்தாம் பசலிப்பேர்வழி, வழக்கிறந்த கொள்கையினர்.
rip-cord
n. வான்குடை திறந்துகொள்ளச் செய்யுங்கயிறு.
rip-saw
n. பிளம்பு இரம்பம்.
riparian
n. ஆற்றங்கரை நில உரிமையாளர், (பெயரடை) ஆற்றுப்படுகை சார்ந்த, ஆற்றங்கரையிலுள்ள.
ripe
a. விளைந்து முதிர்ந்து, காய் முற்றிய, பழுத்த, கனிந்த, தின்பதற்குரிய, நலம் வந்துற்ற, அறுவடைக்குரிய செவ்வியுற்ற, பயன்படுத்துவதற்குரிய நிலையற்ற, பருகுவதற்கு வாய்ப்பாயிருக்கிற, செயல் தொடர்பு கொள்வதற்குத் தகுதியுற்ற, முழு வளர்ச்சியைந்த, பக்குவமான, தக்க பருவமுற்ற, செயல்முற்றிய, முன்னொருக்கங்கள் நிறைவுற்ற, செயலுக்கு, ஆயத்தமான, ஆயத்த நிலையிலுள்ள, தகுதி முழுதும் பெற்ற, (வினை) (செய்) பழு, பழுக்கவை.
ripen
v. பழு, பழுக்க வை, முதிர்வுறு, அனுபவம்பெற்றுத் தேர்வுறு.
riposte
n. வாட்போரில் விரைந்த எதிர்க்குத்து, எதிரடி, சுடுசொற் பதில், திறமையான நொடிப்பு விடை, (வினை) விரைந்து எதிர்த்தாக்குதல் செய், திறமையான எதிர்விடைகூறு.