English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reoccupation
n. மீட்டமர்வாட்சி, மறுபற்றாட்சி.
reoccupy
v. மீட்டும் அமர்வாட்சி கொள், மறுபடியும் பற்றாட்சி பெறு.
reology
n. ஒழுகியல் நுல், பொருளின் ஒழுக்கையும் உருமாற்றத்தையும் பற்றிய ஆய்வுத்துறை.
reopen
v. மறுபடியுந் திற, மீண்டுங் கிளப்பு.
reorganization
n. மறுசீரமைப்பு, புத்தொழுங்கமைப்பு, மீட்டுப் பிரித்திணைப்பமைதி.
reorganize
v. மறுசீரமை, மீண்டும் ஒழுங்கமைவு செய், மீட்டும் பிரித்திணைப்பமைதி.
reostat
n. மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
rep
-1 n. பக்கவாட்டில் வரிவரியாயமைதந்த துணிவகை.
repaint
-1 n. மீட்டும் வண்ணமுறுவிக்கப்பட்ட குழிப்பந்தாட்டப் பந்து.
repair
-2 n. ஒக்கீடு, செப்பனிடுதல், பழுதுபார்த்தல், முற்சீரமைப்பு, முன்னிலை மீட்பு, சீர்ப்பாடு, ந்றபயனீடடுநிலை, சீர், நன்னிலை, செப்ப நிலை, முழுநலம் அணுகிய நிலை, (வினை) செப்பனிடு, செப்பஞ்செய், மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா, புதுக்கு, திருத்து, குணப்படுத்து, மீண்டுஞ் சரிப்படுத்து, பழுது ஈடுசெய்.
repairable
a. செப்பனிடத்தக்க, பழுதுபார்க்க வேண்டிய.
repand
a. (தாவ, வில) அலைபோன்ற ஓரமுடைய, அலையலையான.
reparable
a. ஈடுசெய்யத்தக்க, இழப்புச் சரிசெய்யத்தக்க.
reparation
n. செப்பனிடுதல், செப்பனிடப்பெறுதல், இழப்பீடு செய்தல், இழப்புச் சரிசெய்யும் எதிரீடு.
repartee
n. உடனெதிர் மொழி.
repartition
v. மீண்டும் பங்கீடுசெய், மறுபடியும் பிரிவினை செய்.
repass
v. சென்றவழியே மீன்.
repassage
n. திரும்பச்சேறல், செல்வழி மீளல்.
repast
n. சாப்பாடு, சாப்பாட்டுக்காகப் பரிமாறப்பட்ட உணவு சாப்பாட்டில் உட்கெர்ளளப்பட்ட உணவு.
repatriate
n. தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பெற்றவர், (வினை) தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பு.