English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reniform
a. குண்டிக்காய் வடிவமுள்ள.
rennet
-1 n. பால் உறையச் செய்வதற்கான வகைதுறை, பாலை உறைவிக்குங் கன்றின் குடற்சவ்வு.
renounce,
n,. சரியான சீட்டு வகை இல்லாதபோது பிறிது வகைச் சீட்டாடுதல், பிறிது சீட்டு ஆடுவதற்கான வாய்ப்பு, (வினை) துற, விட்டுக்கொடு, முறைப்படி கைதுறந்துவிடு, துறந்துவிட ஒப்புக்கொள், தள்ளு, மறு,. ஒப்புக்கொள்ள இணங்காதிரு, தொடர்பறுத்துக்கொள், உறவினைத் துற, பின்வாங்கிக்கொள், நிறுத்து, நிறுத்திக்கொள், சீட்டத்தில் முதலில் இறங்கிய சீட்டுவகையில் கைவசம் சீட்டு இல்லாமையால் வேறொரு வகைச் சீட்டு இறக்கி ஆடு, (சட்) உரிமை அல்லது பதவியை மறு அல்லது கைவிடு.
renovate
v. புதுப்பி, செப்பனிடு, புத்துணர்ச்சியூட்டு.
renovation
n. புதுப்பித்தல், பழைய நிலைக்குக் கொணர்தல்.
renown
n. புகழ், சீர்த்தி.
renowned
a. புகழ்சான்ற, சீர்த்திமிக்க.
rent-charge
n. நில வாரத் தொகை.
rent-free
a. வார விலக்களிக்கப்பெற்ற, வாடகையற்ற, இறையிலியான, (வினையடை) வார விலக்களிக்கப்பெற்று.
rent-roll
n. குத்தகைவாரப் பதிவேடு, வாடகைப் பதிவேடு, குத்தகைவார வருமானம்.
rent-service
n. வாரநிலை ஊழியம், வாரநிலை இணைவூழியக் கடமை.
rent(2)
n. கிழிசல், கீறல், பிளவு, வெடிப்பு, மேகங்களில் காணப்படும் இடையறவு, கெவி, மலைப்பள்ளம்.
rental
n. குத்தகை வருமானம், குத்தகைக்கு விடுபவர், சுங்கங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சடிக் கொட்டகைப் பங்காளி.
rente
n. முறை வாழ்க்கை வருமானம், முறைப் பங்கு வருமானம்.
renter
n. குடிக்கூலி செலுத்துபவர், குத்தகைக்கு விடுபவர், சுங்க ங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சிக் கொட்டகைப் பங்காளி.
rentier
n. ஆண்டு வருமானத்தைக்கொண்டு வாழ்பவர், சுகவாசி, வாழ்வதற்காக உழைக்க வேண்டாதவர்.
renumber
v. தொடரெண் மாற்றியமை.
renunciation
n. துறவு, கைதுறப்பு, தன்னலமறுப்பு, பதவிதுறப்பாவணம், உரிமைத் துறப்புப்பத்திரம்.