English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
playful
a. விளையாட்டுத்தனமான, கருத்தற்ற, விளையாட்டு விருப்புடைய, நகைச்சுவையுடைய, கேலியான.
playgame
n. விளையாட்டுச் செய்தி, நடைமுறைப் பண்பு குன்றிய செயல்.
playgoer
n. நாடகக் கொட்டகைகளுக்கு அடிக்கடி செல்பவர்.
playground
n. ஆட்டக்களம், பள்ளிகூட விளையாட்டுவெளி.
playhouse
n. நாடகசாலை, நாடகக் கொட்டகை.
playing
n. விளையாடுதல், இசைக்கருவி வாசித்தல், கேலிசெய்தல்.
playing-cards
n. pl. சீட்டுக்கட்டு.
playmate
n. விளையாட்டுத் தோழர்.
playsome
a. விளையாட்டுத்தனமான.
plaything
n. விளையாட்டுப் பொருள், கைப்பாவை, பிறர்விளையாட்டுப்பொருள், பிறரால் எளிதிற் பயன்படுத்தப்படுவர்.
playtime
n. விளையாட்டு நேரம்.
playwright
n. நாடக ஆசிரியர்.
plaza
n. அங்காடி, சந்தை கூடுமிடம், ஸ்பானிய நகரங்களில் திறந்த வெளியிடம்.
plea
n. முறையீடு, வேண்டுதல், பரிந்து பேசுதல், வாதம் வழக்கு, (சட்.) வாதி-எதிர்வாதி சார்பான வாத அறிவிப்பு, வழக்குத்தொகுப்பு.
pleach
v. சுற்றிப்பிணை, இசைத்துப் பின்னு.
plead
v. வழக்காடு, வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு, கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு, ஆதரித்துப் பேசு, மன்றாடு, எடுத்துக்கூறி முறையிடு, சாக்குப்போக்காக விளக்கங்கூறு, வாதாடி வேண்டு.
pleader
n. வழக்குரைஞர், வாதாடுபவர்.
pleading
n. வாதாடுதல், வாதாடி வேண்டுதல், வாதிஎதிர்வாதிகளின் வழக்குவாத அறிவிப்பு.
pleasance
n. (செய்.) இன்பம், இன்ப நுகர்வு, மகிழ்வு, மகிழ்வளிப்பது, மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம்.