English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pilotage
n. முற்செலுத்துதல், வழிகாட்டுதல், நெறிகாட்டியின் கூலி.
pilotless
a. செலுத்துபவர் இல்லாத, விமானவகையில் வலவன் ஏவாத.
pimelode
n. பூனை போன்ற அமைப்புடைய மீன் வகை.
pimento
n. மிளகு, நறுமணக் கொட்டை வகை, நறுமணக்கொட்டை தரும் மரவகை.
pimpernel
n. வண்ணமலர்க் களைச் செடிவகை.
pimping
a. சிறிய, அற்ப, இழிந்த, நோய்வாய்ப்பட்ட, உடல்நலங்குன்றிய, மேலீடான உணர்ச்சிவசப்பட்ட.
pimple
n. குரு, முகப்பரு.
pimpled, pimply
பருக்களையுடைய.
pin
n. குண்டூசி, பிணைப்பூசி, மரம் அல்லது உலோகத்தினாலான முளை, பிரடை, நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி, 4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா, (வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை, முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து, சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு, வாக்குறுதியில் பிணி, ஏற்பாடுகளிற்பிணை, கம்பி முதலியவற்றால் வேலியிடு.
pin-feather
n. வளராத இறகு.
pin-fire
a. துப்பாக்கி வகையில் முளை செருகுவதன் மூலம் வெடிதீர்க்கும்படி செய்யப்படுகிற.
pin-head
n. குண்டூசித்தலை, மிகச்சிறிய பொருள்.
pin-hole
n. குண்டூசித்துளை, முளைபொருந்துகிற, துளை.
pin-money
n. கையடைப்பணம், உடுப்புச்செலவு முதலியவற்றிற்காகப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஆண்டுப்படிப்பணம், மனைவியின் சொந்தச் செலவுக்கென்று ஒதுக்கப்பட்ட படிப்பணம்.
pin-point
n. ஊசிமுனை, மிகச்சிறுபொருள், (பெ.) இலக்குவகையில் மிக நுட்பமாகக் குறிபார்க்கவேண்டிய, (வினை.) மிக நுட்பமாகக் குறிபார்ந்து எறி, மிக நுட்பமாகக் குறிப்பிடு.
pin-table
n. இயந்திரச் சூதாட்ட அமைவு.
pin-tuck
n. ஊசிக்கொசுவம், உடையில் மிகக்குறுகிய ஒப்பனைமடிப்பு.