English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
phalanstery
n. பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு, சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம்.
phalanx
n. (வர.) கிரேக்கரிடையே மாசிடோனியரின் செறிவுமிக்க காலாட்படையணி, பொதுவழ்வு முறைக்குழு, பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம், (உள்.) கைகால் விரல்களின் தனி எபு, பூவிழைக்கொத்து.
phalarope
n. நீரினுள் நடக்கவும் நீந்தவும் வல்ல சிறுபறவை வகை.
phallus
n. இலிங்கவுரு, படைப்பாற்றல் சின்னமாக வழிபடப்படும் குறிவடிவம்.
phanariot
n. கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர், துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர்.
phanerogam
n. (தாவ.) ஆண்பெண் கூறுகளையுடைய மலர்ச்செடிவகை.
phansigar
n. கொள்ளைக் கூட்டத்தினர்.
phantasm
n. கற்பனைக்காட்சி, உருவெளித்தோற்றம், (உள.) புனைவுருத்தோற்றம், ஆவியுருக்காட்சி.
phantasmagoria
n. லண்டனில் 1க்ஷ்02ஆம் ஆண்டில் காட்டப்பட்ட மாயத்தோற்றங்களின் பொருட்காட்சி, பல் வண்ணப் புனைவுருக்காட்சி, பல்வண்ண மெய்ந்நிலைச் சூழற் காட்சி.
phantasy
n. கற்பனையுருவினைப் படைக்கும் ஆற்றல், மனக்கண் தோற்றம்.
phantom
n. மாயம், பொய்த்தோற்றம், ஆவியுரு, பேயுருத்தோற்றம், புனைவுருத்தோற்றம், உள்ளீடற்ற உருத்தோற்றம், இல்பொருள் தோற்றம், பொருண்மையற்ற போலியுரு, போலித்தோற்றம்.
Pharaoh
n. பண்டைய எகிப்திய அரசர்களின் பொதுப் பட்டப்பெயர்.
Pharisee
n. கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர், ஆசாரக்கள்ளர், போலிப் புற ஆசாரக்காரர், மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர், போலிப் பகட்டர், பாசாங்குக்காரர்.
pharmaceustics
n. மருந்தாக்க இயல்.
pharmaceutical
a. மருந்து ஆக்கத்தொழிலுக்குரிய, மருந்து வழங்கீடு விற்பனை சார்நத.
Pharmaceutical manufacturers
மருந்து உருவாக்குநர், மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்துருவாக்கிககள், மருந்து தயாரிப்பாளர்
pharmacist
n. மருந்துக்கடைக்காரர், மருந்தாக்க கவிஞர்.
pharmacopoeia
n. வாகட நுல், மருத்துப்பொருள் தொகுதி.
pharmacy
n. மருந்தகம், மருந்துக்கடை, மருந்தாக்கக்கலை.
pharos
n. கலங்கரை விளக்கம், கரைவிளக்கப் பந்தம்.