English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
petticoats
n.pl. மகளிர் இல்லாண்மை, மகளிர்.
pettifog
v. சட்டத்துக்குட்பட்ட உருட்டுப்புரட்டுக்களைக் கையாளு, சட்ட நுணுக்கம் பார்த்துச் சொற்புரட்டுச் செய், சிறுசொல் நுட்பங்களுக்காகச் சச்சரவிடு.
pettifogger
n. கீழ்த்தரமான, வழக்குரைஞர்,கீழ்த்தர வழிகளைக் கையாளும் வழக்குரைஞர், எந்தத் துறையிலும் மிகச் சிறுசெய்திகளுக்கும் கீழ்த்தரமான முறைகளைக் கையாளுபவர்.
pettish
a. சிடுசிடுப்பான, வெடுவெடுப்பான, எளிதிறி சினங் கொள்ளுகிற.
pettitoes
n.pl. உணவுக்குப் பயன்படும் பன்றியின் கால்கள்.
petto
n. மறைவடக்கம், தனி இரகசியம்.
petty
a. மிகச்சிறிய, முக்கியமல்லாத, குறுகிய மனப்பான்மையுடைய, கீழ்த்தரமான.
petulant
a. எரிச்சல்கொள்ளுகிற, வெடுவெடுப்பான.
petunia
n. பெய்குழல் வடிவான ஊழ் அல்லது வெண்ணிற.
petuntse
n. மங்குப்பாண்டங்கள் செயயச் சீனாவிற் பயன்படுத்தப்படும் வெண்ணிற மண் வகை.
pew
n. கோயில் திண்ணை, திருக்கோயிலிற் குடுமபத்தின் ருக்கான சூழிருக்கை, திருக்கோயில் சூழிருக்கைத்தொகுதி, திருக்கோவிலிற் சாய்மானமுடைய நிலையான இருக்கை, (பே-வ.) இருக்கை, (வினை.) திருக்கோயிலிற் சூழிருக்கைகள் அமை, சூழிருக்கையாய் அடைப்பிடு.
pew-rent
n. திருக்கோயிற் சூழிருக்கை வாடகை.
pewter
n. வெள்ளீயமும், காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, வெள்ளீயக் காரீயக் கலவை கலத்தொகுதி.
pfennig, pfenning
சிறு செர்மானிய செப்பு நாணயம், செர்மானிய வெள்ளி நாணயத்தில் நுறில் ஒரு பங்கு மதிப்புடைய காசு.
pff-adder
n. பெரிய ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகை.
phaeton
n. இரட்டைக் குதிரைத் திறப்பு வண்டி.
phagedaena, phagedena
பரவும் குருதிக்கட்டிப்புண்.
phagocyte
n. நோயணுக்களை ஈர்த்துக்கொண்டு உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணு.
phalangeal
a. (உள்.) கைவிரல்களின் அல்லது கால்விரல்களின் தனித்தனி எபு சார்ந்த.
phalanger
n. பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம்.