English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
personable
a. நல்தோற்றமுடைய, வனப்புவாய்ந்த, அழகுவாய்ந்த.
personage
n. பொருளவர், உஸ்ர்நிலையினர், நாடகஉறுப்பினர், கதை உறுப்பினர்.
personal
a. தனிப்பட்ட, தனி மனிதருக்குரிய, பொதுவல்லாத, ஒருவர் தாமே செய்த, ஒருவர் நேரில் ஆற்றிய, தனியொருவரை நோக்கிய, தனியொருவரைக் குறித்த, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய, மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற.
personalities
n.pl. குறிப்பிட்ட ஒருவரைப்பற்றிய கருத்துரைகள்.
personality
n. தனி மனிதர் நிலை, தனியாள், தனியாள் மெய்ம்மைநிலை, தனிமனித வாழ்வு, தனித்தன்மை, தனிமனிதர் சிறப்பியல்பு, ஆள், முக்கியமான ஆள், தனி மனிதர் செய்திச்சுட்டு, தனிமனிதப் பண்பியல்புகளின் மொத்தத்தொகுதி, தனி மனிதரிடம் உள்ள வேறுபட்ட செயற்பண்பு நிலைகளில் ஒன்று.
personally
adv. நேராக, தாமே, தம்மைப்பற்றியவரை.
personalty
n. (சட்.) செயற்பொறுப்பினரைச் சாரும் சொத்துக்கள்.
personate
-1 a. (தாவ.) இதழுடைய அல்லி வட்டம் வகையில் கீழிதழ் மேல்நோக்கிப் பருத்திருப்பதனால் மூடப்பட்ட.
personification
n. தற்குறிப்பேற்றம், ஆளுருவாக்குதல், பண்பைப் பண்பியாக உருவகஞ் செய்தல், கருத்தளவான ஒன்றன் எடுத்துக்காட்டாகக் கருதப்படுவர், ஓர் இயல்பின் உருவகம் எனக் கருதப்படும் பொருள்.
personify
v. ஆளுருவாக்கு, பண்பைப் பண்பியாக உருவகஞ்செய், எடுத்துக்காட்டாயிரு, இயல்பினைக்கொண்டிரு.
personnel
n. அலுவலகப் பணியாளர், ஊழிய ஆளினர்.
perspective
n. வரைபடத்தில் தொலையணிமைக் காட்சி அமைவு, தொலையுணிமைக் காட்சிபபடம், பொருள்களுக்கிடையே படத்திற் காணப்படுந் தொலைவுத்தோற்றம், உள்ளத்தில் வாதப்பொருளில் முதல்-சினைபற்றிய தகவு நோக்கு, தொலைக்காட்சி, பரப்புத்தோற்றம், முழு உளக்காட்சி, பரப்பு மனக்காட்சி, (பெ.) இயலுருத்தோற்றம் பற்றிய, தொலை அணிமைத் தோற்றத்துக்கிணங்கிய.
perspex
n. விமானப் பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடியிலும் மிக இலேசான விறைப்பான ஒளி ஊடுருவும் உடையாத குழைமப்பொருள்.
perspicacious
a. கூர்த்த மதியுள்ள, நுண்ணறிவுடைய.
perspicacity
n. கூர்த்த மதி, நுண்ணறிவு.
perspicuous
a. எளிதில் விளங்குகிற, தௌிவாகச் சொல்லப்பட்ட, ஆள்வகையில் தௌிவாக எடுத்துரைக்கிற.
perspirable
a. வியர்வை ஊடுசெல்ல விடுகிற, வியர்வையுடன் வெளியேற்றப்படக்கூடிய.
perspiration
n. வியர்த்தல், வியர்வை.
perspire
v. அறிவுறுத்தி இணங்கவை, மெய்யெனக்காட்டி நம்பவை, மெய்ப்பித்துக்காட்டு.