English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
peacock-fish
n. பச்சை-நீலம்-சிவப்பு-வெண்மை நிறங்களைக் கொண்ட மீன் வகை.
peak
-1 n. முகடு, சிமையம், மலைமுகடு, கொடுமுடி, தாடிமுனை, தொப்பி முனை, கப்பலின் ஒடுங்கிய முனைக்கோடி, பாய் உச்சிவிளிம்பு, (பெ.) உச்சநிலையான, உச்ச அளவான, (வினை.) (கப்.) பாயககட்டைகளை நிமிர்த்துயர்த்து, துடுப்பினை உலர்த்திப்பிடி திமிங்கில வகையில் மூழ்கும் வேளையில் வாலைச் செங்குத்தாகத் தூக்கு, குத்துமுளைத் தோற்றம் அளி, குத்து முகடாக எழு.
peaky
-1 a. முகடு போன்ற, முகடுள்ள, முகடு முகடான.
peal
n. முழக்கம், திளர் ஒலியலை, பன்மணி ஒலி, கணகண ஒலி, (வினை.) முழங்கு, கணகணவென்றோலி, கிளர் ஒலியெழுப்பு.
peanut
n. நிலக்கடலைச் செடிவகை, நிலக்கடலைவகை.
pear-shaped
a. பம்பர வடிவுடைய, அடி குறுகி மேல் திரண்ட உருவுடைய.
pear-tree
n. பேரியினக் கனிமரம்.
pearl
-1 n. முத்து, அரும்பொருள், இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு, முத்துப்போன்ற பொருள், பனித்துளி, கண்ணீர்த்துளி, பல், அச்சுருப்படிவ வகை, படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு, (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு, முத்து வெண்மையாக்கு, கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு, முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு, முத்துக்குளி.
pearl-ash
n. சாம்பர நீறு.
pearl-barley
n. வாற்கோமைக் குறுநொய்.
pearl-diver
n. முத்துக்குரியவர்.
pearl-fisher
n. முத்துச் சிப்பிகளை எடுப்பவர்.
pearl-fishery
n. முத்துச்சலாபம், முத்தெடுக்குந் தொழில்க்ஷீ முத்துக்குளிக்குமிடம்.
pearl-powder
n. வெண்ணிற ஒப்பனை முகத்தூள்.
pearl-shell
n. முத்துச்சிப்பி.
pearl-white
n. வெண்ணிற ஒப்பனை முகத்தூள், செயற்கை முத்துச் செய்யப் பயன்படும் சிப்பித்தூள் சரக்கு.
pearlies
n.pl. சட்டையின் முத்துக்குமிழ்மாட்டிகள், பழம்மீன் ஆகியவற்றின் தெரு விற்பனையாளர் அணியும் முத்துக் குமிழ்மாட்டி நிரம்பிய ஆடை.
pearly
a. முத்துப்போன்ற, முத்துச்சிப்பிக்கு உரிய, முத்து நிரம்பிய, முத்து வளமிக்க.