English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
paymaster
n. படைவீரர்க்குச் சம்பளம் வழங்குபவர், தொழிலாளர்க்குச் சம்பளப்பணம் வழங்குபவர்.
payment
n. பண வழங்கீடு, பணங்கொடுப்பு, கொடுக்கப்படும் பணம், ஊதியம்.
paynize
v. மர வகையில் பதனக் காப்பூட்டும் பொருள் தோய்வி.
paysage
n. நாட்டுப்புறக் காட்சி, துண்டு நிலக்காட்சி, துண்டு நிலக் காட்சிப்படம்.
pea
n. பயறு, பட்டாணி, பயற்றினம், பயற்றுச்செடி, பயற்றினச் செடி.
pea-chick
n. மயிற்பிள்ளை, இள மயில்.
pea-jacket
n. கப்பலோட்டியின் குறுமேற்சட்டை.
pea-shooter
n. பயறுகளை வைத்து ஊதி எறியவல்ல குழல்.
pea-souper
n. திண்ணிய மஞ்சள் நிற மூடுபனி.
pea-soupy
a. மூடுபனி வகையில் திண்ணிய மஞ்சள்நிறம் வாய்ந்த.
peace
n. அமைதி, போரற்ற நிலை, சமாதான நிலை, உள் நாட்டமைதி, குழப்பமற்ற நிலை, சட்ட ஒழுங்கமைதி, மன அமைதி, உலைவிலா நிலை, கலக்கமின்மை, நுட்பமைதி, மோனம், சந்தடியின்மை.
peaceable
a. அமைதி நாடுகிற, அயுடனிருக்கிற, கலவரமற்ற, சச்சரவு நாடாத.
peaceful
a. அமைதி வாய்ந்த, அமைதிநிலைக்குரிய.
peacemaker
n. சந்து செய்விப்போர்.
peach
-1 n. பழவகை, கனிமரவகை.
peach-blow
n. மென்னீலச் செந்நிறம், நீலச் செந்நிற மெருகுவண்ணம்.
peachcoloured
a. வெளிறிய சிவப்புநிறமுடைய.
peacock
n. மயில், மயிற் சேவல், (வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு, பகட்டு, வீறாப்புடன் நடைபழகித் தரி, வீறாப்புக் காட்டு.
peacock-blue
n. மயில்நீலம், மயிற்கழுத்துப் போன்ற திண்ணீலம்.
peacock-butterfly
n. வண்ணத்துப்பூச்சி வகை.