English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
powder-room
n. வெடிமருந்துக்கிடங்கு, மகளிர் ஒதுக்கிடம்.
powdery
a. சுண்ணஞ் சார்ந்த, தூள் போன்ற, பொடி போர்த்த, தூசி படிந்த, தூளாகிற.
power
n. ஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.
power-dive
n. நேர்குத்துப் பாய்வு, விமான வகையில் இயந்திரங்களை நிறுத்தா நிலையிலேயே செங்குத்தாக இறங்குவது, (வினை.) நேர்குத்தாகப் பாய், இயந்திரங்கள் அடக்கப்பெறாமலேயே செங்குத்தாக இறங்கு.
power-lathe
n. இயந்திரக் கடைசலி.
power-loom
n. இயந்திரத் தறி.
power-mill
n. இயந்திர ஆலை.
power-station
n. மின் உற்பத்தி நிலையம்.
powerful
a. ஆற்றல்மிக்க, பெருஞ் செல்வாக்குடைய, திட்பம் வாய்ந்த, செறிவு மிக்க, பயன்விளைவுத்திறம் மிக்க.
powerless
a. வலுவற்ற, ஆற்றாத, சிறிதும் உதவிசெய்ய முடியாத.
powwow
-1 n. வட அமெரிக்க-இந்தியரிடையே மருத்துவர், செவ்விந்தியரிடையே சூனியக்காரர், செவ்விந்தியரின் மந்திர வினைமுறைக் குழு.
pox
-1 n. அம்மை, பெரியம்மை, பயற்றம்மை, கோவைசூரி, (பே-வ) கிரந்தி நோய்.
pozzolana, pozzuolana
n. சீமைக்காரை வகையில் பெரிதும் பயன்படும் எரிமலைச் சாம்பல்.
practicable
a. செயல்முறைக்குகந்த, செய்யக்கூடிய, செய்துமுடிக்கத்தக்க, பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
practical
a. செயல்முறை சார்ந்த, நடைமுறைக்குரிய, அனுபவத்தில் தெரிகிற, காரிய சாத்தியமான, காரியத்துக்குப் பயன்படுகிற, தொழிலில் ஈடுபட்டிருக்கிற, தொழில் புரிகிற, மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள, செயல்துறையில் உண்மையான.
practically
adv. நடைமுறையில், உண்மையாக, கிட்டத்தட்ட, பெரும்பாலும்.
practice
n. பழக்கம், வழக்கமான செயல், சட்ட நடைமுறை ஒழுங்கும, வாடிக்கை, நீடித்த பயிற்சி, பயிற்சித்தொடர்பு, வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி, கடைக்கணக்குமுறை, விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை.
practician
n. தொழில் நடத்துபவர், செயல்முறைக்கு ஒத்தவர்.