English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pottle
n. அரைக்காலன் நீர்ம அளவை, அரைக்காலன் நீர்மங்கொள்ளும் கலம், பழக்கூடை.
potto
n. மேற்கு ஆப்பிரிக்க மனிதக்குரங்கு.
potty
a. வெறி கொண்ட, பற்றுவெளியுடைய, சாதாரணமான.
potvaliant
a. குடியினால் வீரவெறிகொண்ட.
potwaller
n. தனிக்குடித்தன வாக்காளர்.
pou sto
n. நிற்குமிடம், செயலின் அடிப்படை.
pouch
n. சிறுபை, சட்டை வெளிப்பை, போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை, கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை, குரங்கின் கன்னப்பை, (தாவ.) பை போன்ற குழிவு, விரையுறை, (வினை.) பையிற் போடு, உடைமையாக்கிக் கொள், திருட்டுத்தனமாக எடுத்துக்கொள், உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு, பைபோல் தொங்கு.
pouched
a. பையினையுடைய, பைபோன்ற உறுப்புடைய.
pouchy
a. உப்பிப் புடைத்துள்ள, தளர்ந்துத் தொங்குகிற.
poudrette
n. மலக்கழிவு-கட்டைக்கரி முதலியவற்றாலான எருவகை.
pouf, pouffe
மகளிர் புடைப்புக் கூந்தல் ஒப்பனை வகை, தாழ்விருக்கைப் பெருந் திண்டு, மெத்தை.
poulp poulpe
n. பற்றி உறிஞ்சும் எட்டுக் கைகளையுடைய கடல்வாழ் உயிரின வகை.
poult
n. வீட்டுக்கோழி-வான்கோழி முதலியவற்றின் குஞ்சு.
poult-de-soie
n. முறுக்கு வண்ணப்பட்டு வகை.
poulterer
n. பறவை வாணிகர்.
poultice
n. பதவாடை, பற்று, கட்டி-புண் முதலியவற்றிற்கு மெல்லிய துணியின் மேல் வைத்துக்கட்டும் சூடான மாக்களி,(வினை.) கட்டி முதலியவைகளுக்குப் பதவாடை வைத்துக்கட்டு.
poultry
n. வளர்ப்புப் பறவைகள்.
Poultry feeds
கோழித் தீவனம்
pounce
-1 n. பறவை உள்நகம், உகிர், இறாஞ்சுதல், பறவையறைதல், திடுமெனப் பாய்ந்து இறங்குதல், (வினை.) இறாஞ்சு, திடுமெனப் பாய்ந்து பற்று, திடீரெனத்தாக்கு, ஆர்வத்துடன் கைப்பற்றும.
pound
-1 n. வீசங்கல்லெடைகள் பதினாறு கொண்ட நிறையளவு, இருபது ஷில்லிங்குகள் கொண்ட பிரிட்டிஷ் பணம், இருபது ஷில்லிங்குகள் மதிப்புடைய தங்க நாணயம், (வினை.) நாணயமடித்தல் வகையில் ஒரு பவுண்டு நிறை இருக்க வேண்டிய எண்ணிக்கையுள்ள நாணயங்களை எடைபோட்டு அவற்றின் நிறையைச் சரிபார்.