English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pot-roast
n. இறைச்சிப் புழுக்கல், (வினை.) புழுக்கு.
pot-shot
n. எளிய இலக்குச் சூடு, திடீரெனச் சுடுதல்.
pot-still
n. ஆவி வெப்பூட்டாது நேரே வெப்பூட்டிச் சாராயம் வடிக்கும் வாலை.
pot-walloper
n. தனிக்குடித்தன வாக்காளர், (கப்.) சமையல்வேலைத் துணைவன்.
potable
a. குடிக்கத்தக்க.
potables
n. pl. பான வகைகள்.
potash-water
n. வளி கலந்த பானவகை.
potash, potass
மர உப்பு, சாம்பலுப்பு.
potassium
n. சாம்பரம், மென்மையான வெண்ணிற உலோகத்தனிமம், கூட்டுப்பொருட்களில் பயன்படும் கார உலோகங்களில் ஒன்று.
potation
n. குடித்தல், குடிதேறல்.
potations
n. pl. கடுங்குடி,வெறிமயக்கக்குடி.
potato
n. உருளைக்கிழங்குச் செடி, உருளைக்கிழங்கு.
potato-ring
n. கலந்தாங்கி, கலச்சும்மாடு.
poteen
n. அயர்லாந்து நாட்டு வழக்கில் கள்ள வடிப்புச் சாராயம்.
potency
n. ஆற்றல், பயனுடைமை, செல்வாக்கு நிறைந்தவர்.
potent
a. (செய்.) ஆற்றல்வாய்ந்த, மிகப்பெரிய, சிந்தனைவகையில் அறிவுக்குப் பொருத்தமான, கருத்துவகையில் மறுக்கமுடியாத, மருந்து முதலியன வகையில் ஆற்றல்மிக்க.
potentate
n. ஆளுநர், வல்லுநர்.