English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
postulate
-1 n. அடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
posture
n. நிலைகோடல், தோற்ற அமைவு, மனநிலை பாங்கு, நிலை, போக்கு, (வினை.) நிலைகொள்ளு, தனி அமைவு நிலையில் நில், தனிப்படு தோற்றநிலைகொள், தனிநிலை உடலமைவுடன் இயலு.
posture-maker
n. நிலைகொளையர்.
posture-master
n. உடற் பயிற்சிக்கலை ஆசிரியர், கட்டழகுக்கலை ஆசிரியர்.
posy
n. பொலஞ்சொல், பூங்கொத்து.
pot
n. பானை, மட்கலம், கண்ணாடிக் கொள்கலம், நீர்மொள்ளும் கலம், உலோகக் குடிகலம், அடிசிற் கலம், மைகொள் புட்டில், பழச்சாற்றுப் புட்டில், கொள்கலஅளவு, தாள் அளவு (15 1க்ஷீ2' க்கு 12 1க்ஷீ2'), பணத்தின் பெருந்தொகை, மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துவீழ்ப்பை, பைவீழ், பந்தடி, மேசைக் கோற்பந்தாட்டத்தில் பையில்வீழ அடிக்கும் பந்தடி, வெள்ளியாலான பரிசுப்பூங்குவளை, பலர் பெருந்தொகைப் பந்தயம் வைத்த குதிரை, பஷ்ர் விருப்பத்துக்குரியது, தலைக்கவசம், (வினை.) கலத்திலிடு, கலத்திலிட்டுவை, சாடியில் உப்பீட வை, கலத்திலிட்டுச் சமை, கொட்டியில் நஈ, மேசைக் கோற்பந்தாட்டத்தில் பையில் விழும்படி பந்தினை அடி, அணுக்கக் குறிவேட்டுஎறி, வேட்டையில் கொன்ற சிறு விலங்கினைப் பையிலிடு, கைக்கொள், பெறு, சுருக்கிக் கூறி நையாண்டிச் செய்.
pot-ale
n. வடிகூடத்தின் கடைக்கழிவான மிகுபுளிப்பு மண்டி.
pot-belly
n. தொப்பை வயிறுடையவர், வயிறுதாரி.
pot-boiler
n. வாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை, வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர்.
pot-bound
a. தொட்டியின் அளவுகடந்து வளர்ந்துவிட்ட, வளர்ச்சிக்கு இடமற்ற.
pot-boy
n. மதுக்கடைப் பையன்.
pot-companion
n. கள்வகை நண்பர், மதுக்கூட்டாளி.
pot-hanger
n. பாளைக்கொக்கி.
pot-herb
n. தோட்டக் காய்கறிவகை.
pot-hole
n. (மண்.) பாறைகளில் இயல்பாக உண்டாகும் ஆழமான நீள்துளை, போக்குவரவுச் சாலைகளில் ஏற்படும் பள்ளம்.
pot-hook
n. உறி, பாளைக்கொக்கி.
pot-hunter
n. தினல் வேட்டுவர், பரிசில் வேட்டுவர்.
pot-metal
n. செம்பீயக்கலப்பு, இரும்பு உடைசல்கள், உருகிய நிலையில் நிறங்கள் ஊட்டப்பெறும் வண்ணக்கண்ணாடிக்கலம்.
pot-pourri
n. உலர்மணக்குவைப் புட்டி, நறுமணத்திற்காகச் சாடிகளில் சேர்த்துவைக்கப்படும் உலர்ந்த மலரிதழ்களும் நறுமணப் பொருள்களும் அடங்கிய கலவை, இலக்கியக் கதம்பம், கதம்ப இசை உருப்படி.