English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pound-day
n. வருபவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு பளன் நாணயம் அல்லது ஒரு பவுண்டு எடையுள்ள பண்டங்களை அறவுதவியாகக் கோரப்படும் நாள்.
pound-lock
n. இரண்டு கதவுகளுள்ள நீர்த்தேக்க அடைப்புப் பூட்டு.
poundage
n. ஒரு பவுன் பணத்துக்கு இவ்வளவென்னுந்தரகு அல்லது கட்டணம், ஒரு தொழிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் கூலியாகக் கொடுக்கப்படம் நுற்று விழுக்காடு, ஒரு பவுண்டு எடைக்கு இவ்வளவென்று செலுத்தப்படுந் தொகை, அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம், தொகை, அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்.
pounder
-1 n. அரைத்துப் பொடியாக்குங் கருவி, உலக்கை, குழவி, உரல், அம்மி.
pour
n. பெரும்பெயல், சோனைமாரி, வார்ப்படத் தொழில் வகையில் ஒருதடவை வார்க்கப்பட்ட உருக்கிய உலோகம் முதலியவற்றின் அளவு, (வினை.) ஊற்று, கொட்டு, பொழி, சொரி, சிந்து, ஏராளமாக வெளிப்படுத்து, அடுத்தடுத்துவெளிப்படுத்து, பாய், பெருகு, மழைவகையில் சோனாமாரியாகப் பெய், ஏராளமாக வந்தடை, ஏராளமாக வெளியேறி வா.
pourboire
n. காபிச் செலவு, அன்பளிப்பு.
pourparlers
n. pl. பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு, பூர்வாங்கப் பேச்சுக்கள்.
pourpoint
n. (வர.) அடுக்கு மெத்தை, சேர்க்கைப்பள்ளி.
poussette
n. ஈரிருஹ்ர் கைகோத்தாடல், (வினை.) இணையாகக் கைகோத்து ஆடு.
pouter
n. வெறுப்பினால் உதட்டைப் பிதுக்குபவர், புடைத்த மார்புடைப் புறாவகை.
poverty
n. வறுமை, ஏழ்மை, நல்குரவு, இன்மை, பஞ்சம், பற்றாக்குறை, குறைபாடு, இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை, இழிதகைமை, சிறுமை, அற்பத்தனம்.
poverty-stricken
a. நிரப்பிடும்பையுடைய, மொழிவகையில் சொல்வளங் குறைந்த.
powd-erflask, powder-horn
n. வெடிமருந்துப் புட்டில்.
powder
n. பொடி, தூள், மருந்துப்பொடி, சூரணம், நீற்று மருந்து, பற்பம், நறுமணச் சுண்ணம், வெடிமருந்து, விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல், (வினை.) பொடிதூவு, தூள் முதலியவற்றாற் போர்த்து, நறுமணச் சுண்ணாத் தூவு, புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய், பொடியாக்கு.
powder-down
n. பறவையின் தூவி.
powder-magazine
n. வெடிமருந்துக் கிடங்கு.
powder-mill
n. வெடிமருந்தாலை.
powder-monkey
n. (வர.) போர்க்கப்பலில் பீரங்கிகளுக்கு வெடிமருந்து எடுத்துச் செல்லுஞ் சிறுவன்.
powder-puff
n. சுண்ணப் பூம்பந்து.