English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
onion-couch, oni;on-grass
n. காட்டுக் கூலவகை.
onion-shell
n. நத்தை வகை.
only
a. ஒரே, ஒன்றுமட்டுமான, ஒரே ஒரு, ஒரே ஒன்றான, தன்மையான, (வினையடை) மட்டும், தான், ஒரு வழியாக, எனினும், ஆயினும், விதிவிலக்காக.
onomatopoeia
n. சொற்பொருள் இசைவணி, ஒலி அனுகரணம்.
onrush
n. முன்னோக்கிய பாய்ச்சல்.
onset
n. கடமையான தாக்குதல், வலுத்தாக்குதல், தொடக்கம்.
onslaught
n. கடுந்தாக்குதல், எதிர்ப்பு, மோதல்.
ontogenesis
n. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி.
onus
n. சுமை, பொறுப்பு, கடமை.
onward
a. முன்னோக்கிய, முன்னோக்கிச் செலுத்தப்பட்ட, (வியைடை) முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
onwards
adv. முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
onymous
a. பெயர் அறியப்படுகிற, அநாமதேயம்ல்லாத.
onyx
n. பல்வகை நிற அடுக்குகள் கொண்ட மணிவகை, (மரு) பொருள் புலப்படா நிலையில் விழி முன்தோலின் கீழ்ப்பகுதியின் ஒளி ஊடுருவவிடாத் தன்மை.
oodles
n. pl. பெருந்திரள், தேவைக்கு மேற்பட்ட கழிமிகை.
ooecium
n. பொலிமுகை, முதுகெலும்பற்ற விலங்குகிளல் கருவை உள்வாங்கிப் பொலிவிக்கும் மொட்டுப் போன்ற பை.
oogamous
a. ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டுபண்ணுகிற.
oogenesis
n. கரு அணுவின் தோற்ற வளர்ச்சி வரலாறு.
oolite
n. சுண்ணமணிக்கல், பரற்செறிவுடைய சுண்ணக்கல், (மண்) சுண்ணக்கல கொண்ட நிலப்படிவ அடுக்கு.
oology
n. பறவை முட்டைச் சேகரம், பறவை முட்டை ஆய்வுநுல்.