English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
one-hand,ed
ஒரே கையுடைய, ஒரே கையால் செய்யப்பட்ட.
one-horse
a. ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற, ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட, மிகச் சிறுதிறமான, வாய்ப்பு வளம் மிகக் குறைந்த.
one-ide ad, one-ideaed
a. ஒரே கருத்துள்ள, குறுகிய நோக்கங்கொண்ட.
one-legged
a. ஒற்றைக்காலுள்ள, சரிசம நிலையற்ற.
one-man
a. ஒருவர் தேவைப்படுகிற, ஒருவர் கொண்ட, ஒருவரால் நடத்தப்படுகிற, ஒருவரால் கண்காணிக்கப்படுகிற.
one-pair
n. முதல் தளத்திலுள்ள அறை, இரண்டு முதல்தள அறைத்தொகுதி.
one-sided
a. ஒருசார்பான, ஒருசாய்வான, ஒருபுறத்தில் மட்டும் உள்ள, ஒருபுறமட்டுமேயுடைய.
one-way
a. ஒருதிசைப்போக்கு மட்டுமேயுடைய, ஒருதிசைச் செலவுக்கு மட்டும் இசைவுடைய, ஒருதிசைப்போக்குக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட.
oneer
n. புகழ்பெற்றவர், குறிப்பிடத்தக்க சிறப்புடையவர், குறிப்பிடத்தக்க பொருள், (பே-வ) பந்து அடித்தல் முதலியவற்றில் ஒன்று என்னும் எண்ணிக்கை.
oneirocritic
n. அளவுக்குறி கூறுபவர்.
oneiromancy
n. அளவுக்குறி கூறுங்கலை.
oneness
n. ஒருமை, தனிமை, தனித்தன்மை, அருந்திறம், முழு ஒருமை, ஒற்றுமை, உடன்பாடு, இணக்கம், ஒத்த தன்மை, வேறுபடா நிடிலை, மாறாநிலை, ஒன்றாத்தன்மை, வேறற்ற தன்மை.
onerous
a. பளுவேறிய, கனமிக்க, மிகுபொறுப்பான மிகுகவலை தருகிற.
oneself, refl. pron,.
ஒருவரே, ஒருவர் தாம், ஒருவர் தம்மையே.
onestep
n. அமெரிக்க துரிதநடன வகை.
onflow
n. முன்னோக்கிய பாய்ச்சல், விரைவொழுக்கு.
ongoings
n. முறைதவறிய நடவடிக்கைகஒள், விந்தையான செய்திகள்.
onhanger
n. சார்பாளர், பின்பற்றுபவர்.
onion
n. வெங்காயம், உள்ளிப்பூண்டு, (வினை) வெங்காயத்தைக் கண்ணில் தேய்த்து நீர் வரச்செய்.