English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
omniscience
n. நிறைபேரறிவு, எல்லாம் அறியும் பேரறிவு, கடவுள்.
Omniscient
-1 n. கடவுள், இறைவன்.
omnium gatherum
n. பல்பொருட் கதம்பம், பல்வகை மக்கள் கும்பல், எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்து.
omnivorous
a. கண்டதைப் புசிக்கிற.
omoplate
n. தோட்பட்டை எலும்பு.
omphalos
n. கேடயத்தின் மேலுள்ள குமிழ், பூமியின் மையமாகக் கருதப்பட்ட டெடில்பி என்னுமிடத்திலுள்ள கூருருளைக்கல், மையம், நடு, சக்கதரத்தின் குடம்.
omphalotomy
n. கொப்பூழ்க் கொடியைப் பிரித்தல்.
on account of
பொருட்டு, காரணமாக,
on dit
n. கேள்வித்துணுக்கு, அவதூறான சொல்.
on no account.
எக்காரணத்தாலும் இல்லாது,
on the ball
நிலைமை தெரிந்து கொண்டு உறுவிழிப்பாக.
on-coming
n. அணுகுதல், (பெயரடை) முன்னேறுகிற, நெருங்குகிற, அணுகுகிற.
onager
n. காட்டுக்கழுதை வகை.
onanism
n. நிறைவுறா இணைவிழைச்சு, தன்கைத்தீமை.
once
n. ஒருமுறை, ஒரேவேளை, உடனடி வேளை, (வினையடை) ஒரு காலத்தில், முன் ஒரு காலத்தில், ஒரு தடவை, ஒரு படி.
once-over
n. (பே-வ) பீடிகையான நிறை ஆய்வு.
oncer
n. (பே-வ) வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுந் திருக்கோயிலுக்குச் செல்பவர்.
one
n. ஒன்று, ஒருவன், ஏதோ ஒருவர், ஏதோ ஒரு பொருள், (பெயரடை) ஒன்றான, இணைந்த, பிறரல்லாத, ஒற்றையான.
one of these days
அண்மையில் வருங்காலத்திலேர ஏதோ ஒரு சமயத்தில்,
one-eyed
a. ஒற்றைக்கண்ணுள்ள, ஒரு கண் குருடான.