English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
olfactories
n. pl. முகர்வுணர்வுக்குரிய உறுப்புக்கூறுகள்.
olfactory
a. மோப்பம் பற்றிய.
olibanum
n. நறுமணப் புகைதரும் பிசின் வகை.
olid
a. கெடுநாற்றமுள்ள, கடுவாடையுடைய.
oligarch
n. சிலவராட்சி உறுப்பினர்.
oligarchic, oligarchical
a. சிலவராட்சிக்குரிய.
oligarchy
n. சிலவராட்சி, சிலவராட்சியர்.
oligocarpous
a. சில்கனியுடைய.
oligocene
a. (மண்) புத்துயிர்ப்ட பேரூழியின் முதல் இடைப் பருவங்களுக்கு நடுவான இடைப்பருவ ஊழிக்குரிய.
olio
n. கதம்பக்கூட்டுணவு, கூட்டுச்சோறு.
olivaceous
a. 'ஆலவ்' மரக்காயின் நிறமுடைய, புகையார்ந்த பசு மஞ்சள் வண்ணமான.
olive
n. ஆலிவ் மரம், தேவதாரு வகை எண்ணெய் தரும் கொட்டையுடைய பசுந்தழை மரவகை, ஆலிவ் மரக்கிளை, ஆலிவ் தழைக்கொத்து, அமைதிச் சின்னம், சமாதானச் சின்னம், கிளிஞ்சில் வகை, குமிழ் வடிவச் சட்டைமாட்டி, புகையார்ந்த பசுமஞசள் நிறம், (பெயரடை) புகையார்ந்த பசுமஞ்சள் நிறமுடைய, மேனி வகையில் பொன் பழுப்பு நிறமுடைய.
olive-branch
n. சமாதானச் சின்னம், குழந்தை.
oliver
-1 n. ஆணி பழங்கதையில் வீரன் லந்தின் இணையொத்த தோழன், வீரத்துணைவன்.
olives,
n. pl. காய்கறிகளுடன் கலந்தவித்த மாட்டிறைச்சி அல்லது கன்றிறைச்சிக் கண்டங்கள்.
olivinv, olivine
பசுமஞ்சள் வண்ணமான மணிக்கல்.
olla podrida
n. கதம்பக் கூட்டுணவு.
olympaid
n. பண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம், முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
Olympain
n. ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரில் ஒருவர், பெருந்தேவன், தேவர், வீறார்ந்தவர், அருள்டநலங் கொண்ட மேதகை, (பெயரடை) ஒலிம்பஸ் மலைக்குரிய, ஒலிம்பஸ் மலையில் வாழ்கிற, தெய்விகத்தன்மை வாய்ந்த, வீறார்ந்த, மேதக்க, ஒருள் நலமார்ந்த.
Olympic
a. பண்டைக் கிரேக்க உலகில் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடைபெற்ற, அனைத்து நாடுகளின் போட்டிக்குரிய.