');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
oil-cloth
n. மெழுகுத்துணி,
oil-coat
n. மெழுகுத்துணிச்சட்டை.
oil-colours
n. pl. வண்ணமை, வண்ணப்பொருள் கலந்த எண்ணெய்.
oil-engine
n. எண்ணெயால் இயங்கும் பொறி.
oil-field
n. எண்ணெய்படும் இடம்.
oil-gilding
n. மஞ்சள் வண்ணங் கலந்த ஆளி எண்ணெய் மீது பூசப்பெறும் மெல்லிய பொன் தகட்டுத்தாள்.
oil-gland
n. நெய்மப்பொருள் சுரப்பிக்கும் கழலை.
oil-guage
n. எண்ணெய் அளவுமானி.
oil-hole.
n. மசகெண்ணெய் ஊற்றுவதற்குரிய இயந்திரத் துளை.
oil-meal
n. ஆளிவிதைப் பிண்ணாக்கு.
oil-painting
n. எண்ணெய்த்தாள், எண்ணெயிட்டுக் கண்ணாடி போல் ஒளியூடுருவும்படி செய்யப்பட்ட தாள்.
oil-plant
n. எண்ணெய்ச் செடி.
oil-press
n. செக்கு, செக்காலை.
oil-spring
n. எண்ணெய் ஊற்று.,
oil-stone,
எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல், சாணைக் கல்.
oil-tanker
n. எண்ணெய்க்கப்பல்.
oiler
n. எண்ணெய் பூசுபவர், எண்ணெய் பூசுவது, மசகிடுபவர், மசகிடுவது, எண்ணெய் ஊற்றும் கிண்ணி.
oilman
n. எண்ணெய் வகைகள் செய்பவர், எண்ணெய் வகைகள் விற்பவர்.
oils
n. pl. மெழுகுத்துணி, எண்ணெய் வகைகள்.